உனதன்பில் சரணாகிறேன் 5

Advertisement

Priyadharshini S

Well-known member
Member
அத்தியாயம் 5

ம்ருதவ் 💞 மித்யுகா


தொடர்ந்து கருத்திட்டு விருப்பங்கள் தெரிவிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 😊

 
காயம் கொண்ட மனது
காற்றில் மிதந்தது
கன்னியின் ஜிமிக்கியில்...

காதல் தந்தாய்
காயத்தினை ஆற்றினாய்
காலம் நம்மை பிரித்து
காயம் மீண்டும் தந்து
காரணம் ஆகினாய்....

கடந்த காலங்கள்
கடந்து போகட்டும்
காதல் கொண்டு
காயம் ஆற்றலாம்.....

காத்திருக்கிறேன் கண்மணி
கண்ணீருடன்
கையில் காதலுடன்
கை சேர துடிக்கும் கரங்கள்.....
 

Advertisement

Advertisement

Back
Top