Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-33

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-33

ஞாயிற்றுகிழமை... இனியன் வருவதால் வீடே பரப்பரப்பாக இருந்தது.. ஒரு பக்கம் நான்-வெஜ் சாப்பாடு தயாராகியபடி... ரேணு பம்பரமாய் சுற்றிக்கொண்டிருந்தாள்... அங்கே இனியன் சரியாக உணவை சாப்பிட மாட்டான்... என்று தன் கையால் பார்த்து பார்த்து சமைக்கிறார்...

வாசலில் கார் வந்து நிற்க... ரேணு எட்டி பார்த்தாள்... இது இனியன் காரும் கிடையாதே... தேனுவும் காபி குடிக்க வெளியே வர... உள்ளே வந்தது ஒரு குடும்பம், தாம்பூல தட்டில் பழங்கள், பூ வைத்து எடுத்து வந்திருந்தனர்...

வாங்க என்று ரேணு அவர்களை உள்ளே அழைத்தாள்... நீங்க...

சொல்லுறோம் தங்கச்சி என்று ஆரம்பித்தார் விநாயகம் ஆளுங்கட்சி எம்.ஏல்.ஏ.. வெளியே வந்த சிவாவை பார்த்து..

வணக்கம் தம்பி... நான் விநாயகம் கேள்வி பட்டிருப்பீங்க..

தெரியும் ஸார்.. என்ன விஷியமா வந்திருக்கீங்க ...

ம்ம்...இவர் என் மகன் மனோ... அழகாக உடையனிந்து தேனுவையே பாரத்தபடி உட்கார்ந்திருந்தான்... உங்களை மாதிரிதான் பிஸினஸ் பண்ணுரான்.. எனக்கு இரண்டு மகன் ஒரு பொண்ணு.. இரண்டாவது பையன் காலேஜ் படிக்கிறான்... என் மனைவி சாரதா... விநாயகம் தன் குடும்பத்தை அறிமுகபடுத்தினார்

அதை கேட்டு அமைதியாக நின்றான், பக்கத்தில் தேனுவும் இருந்தாள்..

ஒண்ணுமில்ல.. என் பையன் உங்க பொண்ணை மார்க்கெட்ல பார்த்திருக்கான் போல, இவனுக்கு ரொம்ப பிடிச்சிபோச்சு... கட்டினா உங்க பொண்ணை தான் கட்டுவேன் சொல்லுறான்..

இவர் பேசுவதை பார்த்து திக்கிற்று நின்றாள் ரேணு... இதை எதுவும் கண்டுகாமல் தேனு கிச்சனில் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்..

மெதுவா சிவாவிடம்... சிவா சீக்கீரம் இவர்களை அனுப்பிடுடா... இனியன் வந்தான் தொங்க விட்டுருவான்... எனக்கு பயமா இருக்கு..

உடனே சிவா சுதாரித்து, எங்க மாமாவுக்கு தான் எங்க அக்கா முடிவு பண்ணிட்டோம்.. நீங்க கிளம்புங்க...

முடிவுதானே செய்திருக்கீங்க.. நாங்க எவ்வளவு வசதி அதெல்லாம் நான் பெரிசு படுத்துல... பையன் ஆசை பட்டான் அதான்..

அதற்குள் மோகன்.. கோவப்பட்டு ஏற்கனவே எங்க மாமாகூட நிச்சியம் முடிச்சிடுச்சு...

என்ன பெரிய ஜில்லா கலெக்டரா உங்க மாமா... எங்க வசதியில்ல ஒரு பங்கு வருவானா... நானும் என்னுடைய ரேன்ஜீக்கு கீழேயிறங்கி பேச வந்தா..

எங்க மாமா கலெக்டர்தான் ஸார்... உங்க பொறுக்கி பிள்ளையை எங்க அக்கா கூட சம்மதம் படுத்தி பேசாதீங்க..

தம்பி வார்த்தையை அளந்து பேசு...

டேய் சிவா , கத்திய படி மனோ ,சிவாவிடம் வர..

எங்களுக்கு பிடிக்கல சொல்லிட்டோம்... அப்பறம் கேட்டா.. இப்படிதான் பேசுவேன்

வாங்கப்பா போலாம்... இவனை எப்படி டீல் பண்ணனும் எனக்கு தெரியும்.. உங்க அக்காவ தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிப்பேன்டா..

க்கும்... அவ மேல கையை வைய்யி... வந்து நிற்பாரு எங்க மாமா..

டேய் மரியாதை தெரியாத குடும்பத்தில பொண்ணை கேட்டுவந்தது நம்ம தப்புதான் வாடா என்று கோவமாக காரில் ஏறினார் விநாயகம்...

பொறுக்கி என்று சிவா சொன்னதை நினைத்து அவனை முறைத்துபடி வெளியேறினான் மனோ..

காரில் போகும் போது... விநாயகமோ தன் மகனை தீட்டிக்கொண்டே வந்தார்... பார்த்தியா அந்த பொண்ணை.. தூக்கிட்டு போய் அனுபவிச்சிட்டு விட வேண்டியதுதானே.. அதைவிட்டு காதலாம், கத்திரிக்காயின்னு..த்தூ என் மானம் மரியாதை போயிடுச்சு...

......

மாமாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ சிவா தேனுவிடம் கேட்க..

அம்மா, உன் அண்ணன் பையன்னு கொஞ்சுவியே நீயே அவனிடம் எடுத்து சொல்லு... விஷியம் தெரிஞ்சா கால்ல சலக்கை கட்டாமலே ஆடுவான்...நான் கடைக்கு கிளம்பறேன்...

என்னடி அதுக்குள் கிளம்பற... போகாதடி தேனு அவன் கோவமா பேசுவான்...

முதல்ல மோகன்கிட்ட பேசனும்... மோகன் பக்கத்தில் தேனு உட்கார்ந்து அவன் தலையை தடவியபடி... மோகன் மாமா வந்தா இங்க நடந்ததை சொல்லாதே.. அவருக்கு ரொம்ப கோவம் வரும்... ரொம்ப நாள் கழிச்சி மாமா வருதில்ல..டென்ஷன் ஆக்க வேணாம்... பிறகு சொல்லிக்கலாம் மோகன்...

அதுஎப்படிக்கா மாமா இங்க என்ன நடந்தாலும் சொல்லனும் சொல்லிருக்காரு...

அடப்பாவி எப்படி ஆள செட் பண்ணிருக்கான்... தனக்குள் நினைத்தாள்..

அவரில்லாதப்ப நான்தான் உங்க எல்லோரையும் பார்த்துக்கனும் ப்ராமிஸ் வாங்கிருக்காரு.. ஸாரிக்கா மாமா வந்தவுடனே நான் போட்டு உடைச்சிடுவேன்.. எனக்கென்னவோ இது சிரீயஸான விஷியமா தோனுது...

அப்பொது சிவா போன்போட்டு சொல்லி வேலு வந்தான்.. மோகன் நீ ஏதோ கேம் சிடி கேட்டியாமே.. வந்திருக்கு கடைக்காரர் போன்போட்டாரு.. வாடா போய் வாங்கிட்டு வரலாம்.. உன்னை கடையில விட்டு நான் சூப்பர் மார்கெட்டுக்கு போகனும்..

அந்த சிடி வந்துடுச்சா அண்ணா... இதோ நான் வரேன், அவனுடன் பைக்கில் ஏறி சென்றான் மோகன்.. அம்மா அதுக்குள் மோகன் மறந்துடுவான்...

சிவா தன் அக்காவிடம், எதுக்குக்கா இந்த பிரச்சனை பேசாம உங்களுக்கு கல்யாணம் வச்சிட்டா சரியா போயிடுமில்ல... நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க...மாமா தான் ரொம்ப கஷ்ட படுறாரு...

விடு சிவா இன்னும் கொஞ்ச நாள்தானே... இந்த மனோவெல்லாம் குலைக்கிற நாய்டா... பிரச்சனையில்ல இன்னும் மூனு மாசம் உன் படிப்பு முடிய.. அதில் கவனம் செலுத்துடா.. தேனு கடைக்கு கிளம்பினாள்.

அவள் சென்ற ஒரு மணிநேரத்திற்கு பிறகு காரில் வந்திறங்கினான் இனியன்... உள்ளே வரும்போதே மோகன் என்று குரல் கொடுத்தபடி வர.. அவன் வராமல் போகவே... ரேணுவிடம் கேட்டான்.

டார்லிங்... எங்க மோகன்.. என் கார் சத்தம் கேட்டவுடனே ஓடி வந்துடுவான்... எங்க போனான்..

அது..அது..இனியா அவன் கடைக்கு போயிருக்கான்..

வீடே அமைதியாயிருக்கு தேனுவும் கிளம்பிட்டாளா..

ஆமான்டா.. பசியில இருப்ப சாப்பிட வா..

ஏன் தடுமாறி பேசறே அத்தே... உடம்புக்கு முடியல.. பி.பீ அதிகமாயிடுச்சா.. டாக்டர்கிட்ட போகலாமா அத்தே..

இனியன் கையில் காபியை கொடுத்த சிவா, அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா... நார்மலா தான் இருக்காங்க... மாமா இன்னும் இரண்டு மாசத்தில படிப்பு முடிஞ்சிடும்.. மேரேஜ் பிக்ஸ் பண்ணிடலாமா..

கையில் காபியை பார்த்த படியே... இல்லையே நீ கிரான்டா செய்யனும் அப்பா ஆசை சொன்னீயே.. உங்க அக்கா இப்போ ஒத்துக்க மாட்டாபோல.. நீ வேற இதையெல்லாம் பேசி மூட் அவுட் பண்ணாதே... நம்ம அசோக் இன்னும் பத்து நிமிஷத்தில வந்துடுவான், எங்கயும் போகாதடா. உன்னை பார்க்கனும் சொல்லியிருக்கான்...

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, அசோக் வர..

வாங்க அண்ணா, சிவா அழைக்க... மச்சான் வாடா என்றான் இனியன்..

அசோகை அனைத்தபடி இனியன் ம்ம்.. கல்யாணகலை அப்படியே முகத்தில பிரகாசமா தெரியுதுடா..

அத்தே இவன் எதற்கு வந்துருக்கான் தெரியுமா... கல்யாண பத்திரிக்கை வைக்க..

அசோக் ரெணுவின் காலை தொட்டு வணங்கினான்... நல்லாயிரு அசோக் அவனை திருஷ்டி எடுத்தாள்..நமக்குள் எதுக்குடா பத்திரிக்கை நாங்க பொண்ணுவீட்டு சைடு...

ரேணும்மா.. பாயால வரமுடியல அதான் என்னை அனுப்பினாரு.. உங்களுக்கு அவரு எடுத்துக் கொடுக்கனுமா அதான் இதையெல்லாம் கொடுத்து அனுப்பிருக்காரு... குடும்பத்துக்கே டிரஸ் கொண்டு வந்திருந்தான்..

டிரைனீங் போகும் முன்னே பாயிடம் சமீராவை பற்றி சொல்லிருந்தான்.. பாய்க்கும் அசோக்கை பற்றி நன்கு தெரியும்.. இனியன் வந்தவுடனே மேரேஞ் என்று முடிவானது.. இனியனுக்கு எப்போ டைம் கிடைக்கும் என்று பார்த்து கல்யாண தேதி முடிவானது...

இருவரும் பழைய கதைகள் பேசி, சிரித்து சாப்பிட்டு முடித்தார்கள்...

மதியம் ஆனது.. சரிடா மச்சான் நான் கிளம்பவா கார் விழுப்புரத்தில ரிப்பேர் ஆயிடுச்சு..சரி பண்ணி வச்சிருப்பான் மெக்கானிக். என்னை அங்க டிராப் பண்ணிடுடா.

காரில் அசோக்கை கூட்டிக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றான் இனியன்... டேய் மச்சான்.. தேனுவ பார்த்தியாடா..

ம்ம்.. மார்க்கெட்ல பார்த்துட்டுதான் நம்ம வீட்டுக்கே வந்தேன்.. சமீரா தேனுகிட்ட கொடுக்க சொல்லி, ஏதோ பேக் கொடுத்து அனுப்பிச்சா.. முக்கியமானதாம்.. உடனே தங்கச்சிக்கிட்ட கொடுத்துட்டேன்.. என்ன சமாதானம் ஆனீங்களா இல்லையா..

தன் உதட்டை பிதுக்கி... எங்கிடா பேசவே மாட்டுறா.. இந்த கடலூர்ல போர் அடிக்குதுடா மச்சான் நீ வேறயில்ல..

அவனை விழுப்புரத்தில் விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தான் இனியன்...

மதியம் தனது டூவீலரில் தேனு விழுப்புரத்தை தாண்டி பூங்குடி அருகே வர.. எதிரில் தனது காரை நிறுத்தி அவளை மடக்கினான்.. மனோ..

அவள் வண்டியை போகவிடாமல் குறுக்கே நின்றான் மனோ..

என்ன தேன்மொழி அப்படி பார்க்கிற..மயிலே மயிலேன்னா இறகு போடாது.. நாம்ம தான் பிடுங்கனும் போல.

இப்போ வழிய விடு நான் கிளம்பனும்.. உன்கிட்ட பேச நேரமில்ல..

எப்படி உன்னை அனுப்ப முடியும்.. காலையில முறையா பொண்ணு கேட்டு வந்தா.. உங்க குடும்பத்துல இருக்க சிண்டு ,பொடிசு எல்லாம் பேசுது... நியாத்துக்கே காலமில்லடி.. உன்னை அடைஞ்சிட்டு அப்பறம் தாலி கட்டுறேன்..

லூசு.. அவனை முறைத்து பார்த்தாள்..

என்னடி பார்வை...யார்கிட்ட மனோ ,அவள் கையை பிடிக்க..

மனோவோட இன்னொரு கையை முறுக்கி முதுக்கு பின்னாடி வைத்து அவமேலிருந்து கையை எடுடா என்று அவன் முன் வந்து நின்றான் இனியன்...

வலிதாங்காமல் டேய் யாருடா நீ... எதுக்கு கையை முறுக்கற... அவள் கையை விட்டான்.. நான் லவ் பண்ணுற பொண்ணோடு பேசிட்டு இருக்கேன்.. நீ எதுக்கு குறுக்க வர.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்

என் பொண்டாட்டிக்கிட்ட என்டா பேச்சு...

மனோ இனியனை பார்க்க.. அப்ப மாமான்னு சொன்னாங்களே இவன்தானோ... ஏய் தேன்னூ வீட்டுக்கு போடி..

இல்ல நீங்க எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம்.. இனியனின் இரும்பு கை அவள் கண்ணத்தை பதம் பார்க்க.. அழுதபடி வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள்..

சிறிது நேரம் சென்று இனியனின் கார் வீட்டுக்குள் நுழைய.. அதன் சத்தத்தை வைத்தே தெரிந்து கொண்டனர்.. அவன் கோவம் தலைகேறியிருந்தது... உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தான்... மோகன் என்று கத்தி கூப்பிட.. அனைவரும் ஹாலில் வந்து நின்றனர்...

மாமா... அவன் பக்கத்தில் நின்றான் மோகன்...

இனியனின் பார்வையிலே தெரிந்து கொண்டான் மோகன்... சாரி மாமா... நீங்க வந்தவுடன் சொல்லாம விட்டுட்டேன்..

அது வந்து மாமா என்று காலையில் நடந்த விஷியத்தை கூறினான்...

நான் அன்னிக்கே சொன்னேன் ஏதாவது கோயில்ல வைத்து தாலிகட்டுறேன் , நீங்க கேட்டிங்களா..

ஏய் தேனு... இப்போ நீ ராஜ்சேகர் பொண்ணு இல்லடி... தன் கையை மார்பில் தட்டி ,இந்த இனியன் பொண்டாட்டி... தன் பொண்டாட்டிய இன்னொருத்தன் பொண்ணை கேட்டு வந்திருக்கான்னா அதவிட கேவலம் என்னயிருக்கு...எத்தனை நாளாடி அவன் உன் பின்னாடி வரான்..

அது... இரண்டு மாசமா..

என்னது இரண்டு மாசமா.. ஏன் சிவாகிட்ட சொல்லாம விட்டே..

அதை பெரிசு படுத்த வேண்டாம்ன்னு...

ஆனா இன்னைக்கு இந்த பொறுக்கி கடத்த பார்த்திருக்கான்... நீ அசால்டா சொல்லுற..

அவனை என்ன செஞ்சிங்க...

இனியன் முறைக்க.. இல்ல நீங்க இப்போ கலெக்டர் உங்களுக்கு பிரச்சனை...

அவள் பேசுவதை தன் கையை நீட்டி நிறுத்து என்று காண்பித்தான்...

அத்தே வந்த வரன் நல்ல வசதியான வரன்தான்... உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க பொண்ணை தராளமா கட்டிக்கொடுங்க.. அதுக்கு முன்னாடி லீகலா அவளுக்கு விடுதலை கொடுத்துறேன்...

மாமா... தேனு அழைக்க

அவளுக்கு தான் என்னை பிடிக்காதே...

மாமா...

ம்ம்... மாம்மனா என்ன சீர் செய்யனும் சொல்லுங்க அத்தே செஞ்சிடுறேன்... எந்த குறையும் இருக்க கூடாது... பெரிய இடமில்ல..

மாமா என்று கத்தினாள்..

என்னடி கூப்பிட்ட மாமான்னா... இந்த வார்த்தையை கேட்டு மூனு வருஷமாச்சிடி... ட்ரைனீங் முடிச்சி வந்தவுடனே மாமான்னு ஒரு வார்த்தை கூப்பிட்டிருந்தாவே.. உன் காலடியில விழுந்துகிடப்பேன்டி.. ஆனா நீ யாரோ கூப்பிடுற மாதிரி என்னை அவாய்ட் செஞ்சே...

----- சிக்க வைக்கிறான்
 
Last edited by a moderator:

Nirmala vandhachu ???
 
இனியா இந்த தேனு புள்ள ரொம்ப தான் பண்ணுது, நீ உன் வேளைய காட்டு!!!!
அசோக்க்குகூட கல்யாணம் நடக்க போகுது!!
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி டா நீ!!!
நீ இருந்த வேகத்துக்கு இப்ப ரெட்ட புள்ள பெத்துறுக்கணும் தேனு!!!
என்னவோ போடா!!! உனக்கு யாரோ சூனியம் வெசுட்டாங்க ( நான் ஆத்தர சொள்ளலைங்கோகோ!!!!!!!!)
 
Iniyan's feeling is natural.... Thenu you are taking iniyan for granted....
Interesting epi sis
 
Top