Mahilrajini Well-known member Member Aug 14, 2024 #2 . Poor women, at least Bharathi has escaped, the other two, may be the fault is with Geetha’s family . Good episode Ambal ma. Last edited: Aug 14, 2024
. Poor women, at least Bharathi has escaped, the other two, may be the fault is with Geetha’s family . Good episode Ambal ma.
உதயா Well-known member Member Aug 14, 2024 #3 பாரதியும் கல்யாணம் முடிஞ்சு செட்டில் ஆகிட்டா கீதாவும் புருஷன் வீட்டுக்கு போயிட்டா சிவாவும் கல்யாணம் செஞ்சுக்கிட்டு போயிட்டான் அம்ரு மட்டும் தனியா நிக்குறா எக்ஸாம்லயும் பாஸ் ஆக முடியல அம்ரு வாழ்க்கை என்ன ஆக போகுது உங்க கதை ஹீரோஸ் எல்லாம் ஹீரோயினை தனியா விட்டுட்டு போயிடுரானுங்க சிவா குழந்தையோடு வருவானோ Last edited: Aug 14, 2024
பாரதியும் கல்யாணம் முடிஞ்சு செட்டில் ஆகிட்டா கீதாவும் புருஷன் வீட்டுக்கு போயிட்டா சிவாவும் கல்யாணம் செஞ்சுக்கிட்டு போயிட்டான் அம்ரு மட்டும் தனியா நிக்குறா எக்ஸாம்லயும் பாஸ் ஆக முடியல அம்ரு வாழ்க்கை என்ன ஆக போகுது உங்க கதை ஹீரோஸ் எல்லாம் ஹீரோயினை தனியா விட்டுட்டு போயிடுரானுங்க சிவா குழந்தையோடு வருவானோ
Mathy Well-known member Member Aug 14, 2024 #4 பாரதி நல்லபடியா கல்யாணம் முடிச்சு கிளம்பிட்டா கீதாவுக்கு என்ன பிரச்சனையோ எப்படியோ புருஷனை கூட இருந்து ஒரு கை பார்க்கக் கிளம்பிட்டா இனி அமிர்தா தான் தனியா இருக்கணும்...
பாரதி நல்லபடியா கல்யாணம் முடிச்சு கிளம்பிட்டா கீதாவுக்கு என்ன பிரச்சனையோ எப்படியோ புருஷனை கூட இருந்து ஒரு கை பார்க்கக் கிளம்பிட்டா இனி அமிர்தா தான் தனியா இருக்கணும்...
V vidyaram Well-known member Member Aug 14, 2024 #5 சிஸ் எப்போ அம்ருவ பாஸ் பண்ண வைப்பீங்க. சிவா பத்தி அப்டேட் எங்கே
saroja Well-known member Member Aug 14, 2024 #7 பாரதிக்கு கல்யாணம் நடந்துறுச்சு கீதா புருசன் முரட்டு ஆசாமி இனி என்ன ஆகுமோ