உன் காதல் ஒரு வரமாய்....18

Advertisement

இப்போ தான் அமிர்தா தெளிவாகி முயன்று அவளை தேத்திகிட்டு அடுத்த கட்டத்துக்கு வந்துருக்கா திரும்பவும் சிவா வா.... 😴
 
அமிர்தா விடாமல் முயற்சி செய்து அரசாங்கம் உத்தியோகத்துக்கு போயிட்டா 🤗 🤗 🤗 🤗

சிவாவை மறக்கணும் என்று மனநல மருத்துவர் கிட்ட எல்லாம் போய் கொஞ்சம் தன்னை சரி செஞ்சா 🥺🥺🥺🥺🥺🥺

மறுபடியும் சிவா என்ட்ரி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️அவ ஆபிஸில் ஹையர் ஆபிஸரா இருப்பானோ 🧐 🧐 🧐
 
Last edited:
இந்த கீதா பொண்ணு life யில் enn நடந்ததுனு தெரியல என்ன நடக்குதுன்னு தெரியல ஒரே மர்மமா இருக்கு என்னடா இது சிவா வந்ததும் எண்டு பண்ணிட்டீங்க எப்படியோ அமிர்தா பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிருச்சு
 
அமிர்தா ஜெயிச்சது சந்தோஷமா இருக்கு
கீதா பிரச்சினை என்ன
இந்த சிவா திரும்ப வந்துட்டானா
 
அமிர்தா ஜெயிச்சுட்டா 🥰🥰கீதாவுக்கு என்ன தான் பிரச்சினை 🤔
 

Advertisement

Advertisement

Back
Top