Mahilrajini Well-known member Member Aug 26, 2024 #2 Me first, . “Amirtha oru Vethalam murunga maraththil eri eri poguthu” Thivya is trying to change her, good episode, Ambal ma.
Me first, . “Amirtha oru Vethalam murunga maraththil eri eri poguthu” Thivya is trying to change her, good episode, Ambal ma.
உதயா Well-known member Member Aug 26, 2024 #3 சிவா அவளை குழப்பி விட்டு நல்லா காரியம் சாதிக்கிற சிவா கொஞ்சம் கோவத்தை குறை இல்லை உன் அம்மு உன்னை கும்மு கும்முன்னு கும்மிடுவா திவ்யா கிட்ட தானே பேசுறா நடுவில் தேவை இல்லாமல் கோவ பட்டு அவளை பயங்காட்டுற Last edited: Aug 27, 2024
சிவா அவளை குழப்பி விட்டு நல்லா காரியம் சாதிக்கிற சிவா கொஞ்சம் கோவத்தை குறை இல்லை உன் அம்மு உன்னை கும்மு கும்முன்னு கும்மிடுவா திவ்யா கிட்ட தானே பேசுறா நடுவில் தேவை இல்லாமல் கோவ பட்டு அவளை பயங்காட்டுற
V vidyaram Well-known member Member Aug 26, 2024 #7 புருஷன் பொண்டாட்டி இரண்டும் வீம்பு புடிச்ச கழுதைங்க. அம்ரு கொஞ்சம் கருணை காட்டுமா. திவி நீ சூப்பரான ஆளு. அம்ருவ மாத்திடுவா.
புருஷன் பொண்டாட்டி இரண்டும் வீம்பு புடிச்ச கழுதைங்க. அம்ரு கொஞ்சம் கருணை காட்டுமா. திவி நீ சூப்பரான ஆளு. அம்ருவ மாத்திடுவா.
Mathy Well-known member Member Aug 27, 2024 #9 இவ எப்போ தான் மனசு இறங்குவாளோ சிவாவும் எவ்வளவு நாள் பொறுமையா விட்டுக் குடுத்து போவான்.... சும்மாவே கோபம் அதிகமா வருது
இவ எப்போ தான் மனசு இறங்குவாளோ சிவாவும் எவ்வளவு நாள் பொறுமையா விட்டுக் குடுத்து போவான்.... சும்மாவே கோபம் அதிகமா வருது