Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில்....15

Advertisement

ஸ்ப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே. கதிரு எதுக்கு உனக்கு இந்த குறுகிய மனப்பான்மை. பொண்டாட்டி வேலைக்கு போனா குத்தமாயா?. இந்தப்பாடு படுத்தறே.
Thanks sis ?
 
ஆசை போட்ட ட்ரெஸ் உனக்கு பிடிகலைன்னு போட கூடாதுனு சொல்லுறது எல்லாம் செம கடுப்பு..... எழில் நீ அவனுக்கும் மேல் சரியா ஜோடி தான் அவனுக்கு.... அப்படியே அந்த மன்மதன் சிரிச்சிட்டா நீ உடனே சமாதானம் ஆகிடுற....டேய் கதிர் நீ வேலைக்கு போக வேண்டாம் சொன்ன பாயிண்ட் சரி ஆனா சொன்ன விதம் அடங்கப்பா முடியல....
 
Top