Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 19

Advertisement

எனக்கு என்னமோ எழிலுக்கு அழுத்தம் அழுத்தமுன்னு நீங்க சொல்றது திக் திக்கு ன்னு இருக்கு... கதிரை வச்சு செய்யனுமின்னு எங்கள வச்சு செஞ்சிடாதீங்க
 
Thanks sis ?......nambalam sis....??
 
எழில் நீ உனக்கு உள்ளையே குழம்பிகிட்டே இரு ... வாய் விட்டு கேட்டகாத நீ அப்படியே கேட்டாலும் இந்த நல்லவன் உடனே சொல்லிட்டு தான் மறுவேலை பாப்பான்
 
கதிருன்னு பேருவச்சா வார்த்தைல சொளகு வச்சமாதிரி பேசுவியாடா! பிரசவத்துக்கு போற புள்ளைய சந்தோஷமா அனுப்பாம கவலைப்படுத்தி அனுப்பி வக்கிறே. சி.எம். பந்தோபஸ்துன்னா அதைய நிதானமா சொல்லமாட்டியா?. பயமா இருக்கு ன்னு சொன்ன எழிலை பயமுறுத்தி அனுப்பறே. சுள்ளுசுள்ளுன்னு பேசற உங்கம்மா புத்தி அப்படியே உனக்கு.??????
 
Thanks sis ?
 
வைஷு டியர் இந்த ஹீரோ பண்ற அட்டகாசம் தாங்கல ??????, வாடா நாம ரெண்டு பேரும் சேர்ந்து பொங்கல் வைக்கலாம் ??????
 
Top