Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 21

Advertisement

Same anubavam.
Aana adhuthu aduthu function lla mamiyara yethividhura avanga friends aah friendship aah cut panni vittutten ?idhu yarukkum theriyadu, adhukku apparam ennoda rajyam thanga yennoda husband amma sisters yarum vittu kudukka mattaru.
Aanalum mamiyar prachana pannina avanga solluradhukkellam nalla pillaya kettukittu, "illa maa ipdi senja nalla irukkum" nnu mandaye kazhuvi sathichukkuven.
Aana avanga thaniya sikkumbodu tha pachcha palikkum. Illana govindha
Appo enaku innum anupavam paththala sis ???
 
பொண்டாட்டி கிட்ட பாசமா பேச முடியல ஆனா அடுத்த பிள்ள பெக்க நேரம் பாக்குற.... அடேய் அடேய் ஏதாவது சொல்லிட போறேன் ஓடி போ....

இவனும் பெயர் வைக்க மாட்டான் அவ செலக்ட் பண்ண பேரையும் ok சொல்லிட்டு திரும்ப அம்மா சொன்னாங்கனு மாத்துவான் அதுக்கு எதுவும் சொல்ல கூடாது.... அப்படி தானே...இருடி உனக்கு இருக்கு ஒருநாள்
 
Thanks sis ?
 
ஸ்ப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே. இந்த அரைவேக்காட்டை வச்சிகிட்டு பொழப்பை எப்படி ஓட்டப்போறியோ எழிலு. சரியான தஞ்சாவூரு தலையாட்டி பொம்மையா இருப்பான் போல. ஒரு வேளை கஜினி சூர்யா மாதிரி சார்ட்டு மெமரியே.
 
Top