Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் EPILOGUE

Advertisement

Kathiravan enna design pa nee... Ennathaan kach moch nu neenga kathinalum ... Unga nermai enakku pidichchirukku...?

எதார்த்த மனிதன் கதிரவன்? kudos to author for the guts !!!
Best wishes ?
Thanks sis ??
 
அடிமையா இருந்தாதான் அன்பு கிடைக்கும்
சுயமரியாதை எல்லாம் பேசினா அவ குடும்பத்துக்கு அடங்காதவனு அடிச்சு விரட்டி விட்டுப்பாரு இதல்லலாம் காதலா

ஆனாலும் பாவம் பெரும்பாலானா பெண்கள் புழுவ விட கீழான வாழ்க்கை வாழ்ந்துதான் அன்பை பெறவேண்டி இருக்கு
 
Thanks sis ?
 
அச்சோ கதிரு!!! என்னப்பா இப்படி ஆகிடுது !!மனைவி ,மகன் ,மகளுக்கு இன்னும் ஒண்ணுமே தெரியலையே என்ன பண்ண ....!எல்லாம் நீ வாங்கி வந்த வரம் அப்படி !!?
விழியின் விழியில் விழுந்த கதிரு இன்னும் எழுந்துக்கல?
சூப்பர் ❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் ?
 
சூப்பர் ❤
வெற்றி பெற வாழ்த்துக்கள் ?
Thanks sis 😍😍
 
Last edited:
Here is next episode friends,

இந்த கதை பயணத்தில் என்னுடன் பயணித்த இன்னும் பயணிக்க போகிற அனைத்து தோழமைகளுக்கு நன்றிகள். நிச்சயம் உங்களுடைய எழுத்துக்கள் இல்லாம என்னுடைய எழுத்துக்கள் இன்னைக்கு முற்று பெற்று ஒரு கதையை நிறைவு செஞ்சுருக்க முடியாது.

அதுவும் என்னோட கதைக்கான விமர்சனம் எல்லாம் படிச்சு…. அம்மாடி …. சொல்ல முடியாத உணர்வு அது.

இந்த கதையை முழுக்க ஒரு இயல்பான கதை நடைல எழுதணும்ன்னு நினைச்சேன் எந்தவொரு நிகழ்வும் சாத்தியமானதா இருக்கணும், காரணம் சரியா இருக்கனும் அதே நேரம் சுவாரசியமா இருக்கனும்ன்னு நினைச்சேன் அப்படியே குடுத்துருக்கேன்னு நம்புறேன்.

அப்புறம் நம்பர மறந்துடாதீங்க. என்னோட நம்பர் 42. கூட நியாபகம் வச்சுக்க அடுத்த வருஷம் 2024 அத திருப்பி போட்டா 42 ன்னு யோசிச்சே எனக்கே மொக்கையா இருந்துச்சு அதான் 42 ன்னு நியாபகம் வச்சுக்கோங்க.

கதையை பத்தி ஒரு வார்த்தை சொன்னா நான் ரொம்ப சந்தோசம் ஆகிடுவேன்.
உங்களோட ஆதரவுக்கு முன்னாடி நன்றி எல்லாம் சின்ன வார்த்தை. ஆனா வேற என்ன சொல்லன்னு தெரியல.

Thanks a lot friends……

உன் சுவாசம் என் மூச்சில்

கதையை (சு)வாசித்தத்துக்கு நன்றி......

:love::love::love::love::love:

ஏற்கனவே wheezing உள்ள தான் என் body இருக்கு இதுல வரலாறு காணாமல் சென்னையில ஜூலைல மழை வேற ....மூச்சு ஏற்கனவே சிரமப்பட்டு விட்டதோடு உன் சுவாசமான மூச்சையும் படிக்க ஆரம்பிச்சேன்.. ஒவ்வொரு எபிக்கும் நெஞ்சு வாய் வழியா வெளியே வராத குறை.... கதிரின் பேச்சும் செயலும் எண்ணமும் கதிரவனைப் போல் தகித்தாலும், அந்த நேர்மை மிக அருமை... தாயாகவே இருந்தாலும் தாரத்தை விட்டு கொடுக்காதது அருமையோ அருமை . கதிர்வீச்சு போல் பேசி இருந்தாலும் அதன் தாக்கம் என்னவோ இனிமையானது தான். அவன் அப்படி இருப்பது அவன் இஷ்டம், கதிரை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அதை நீ எழுதிய விதம் ஸ்பஷ்டம் ...புரிந்து கொண்டால் ஏதும் இல்லை நஷ்டம்... வாழ்க வளமுடன்
 
Last edited:
Top