Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 19

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 19



கார் வேகமாக மண்டப காம்பவுண்டில் நுழைந்தது.வாசு கதவை திறந்து வேகநடை நடந்தான்,தெருவின் முனையில் அந்த மண்டபம் இருந்தது.மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது மித்ராவை தேடினான்,அதற்குள் சின்னாவும் வந்துவிட்டான்.

மித்ரா ரா கத்திக்கொண்டே தன் சட்டையை கழிட்டிட்டு ஓடி வந்து அவள்மேலே போட்டு அவளை அனைத்து கொண்டான்.

வாசு வாசு என்ன ஆச்சு, எல்லோரும் பார்க்கிறாங்க ,

வா ரூமூக்கு போலாம், உன் புடவை கிழிச்சிருக்கு சொல்லிக்கொண்டே ரூமுக்குள் அழைத்துவந்தான். வாசு என்ன சொல்லற வாசு முதல்ல சேலையை கழட்டு. கதவு தட்டபட்டது ,கதவை திறந்தான் வாசு.

மாமா, இந்தாங்க அக்கா டிரஸ், இந்தாடி மாத்து, நான் திரும்பிக்கிறேன். அவள் தன் உடம்பில் இருக்கும் துணியை தடவிப்பார்த்தாள்,அங்கங்கே புடவை கிழிந்துள்ளது. வாசு தேம்பி தேம்பி அழுதாள். டரஸ மாத்திட்டியா.

ம்ம் , யார் உனக்கு ட்ரஸ சேஞ்ச் பண்ணிவிட்டது. புதுசா எல்லோருக்கும் சாரி எடுத்து தந்தோம் சொல்லி அகிலா கொடுத்தா,எனக்கு சாரி கட்ட தெரியாது சொன்னேன், கமலாதான் கட்டனா.

மித்ரா குங்கும போட்டு வச்சாதான் நீ அழகா இருப்பே , உன் வளையல் எங்க

மேட்சா எடுத்துட்டுவரேன் போனா இன்னும் வரல, ஆனா என்ன பார்த்து எல்லோரும் ஒரு மாதிரி பேசினாங்க ,வாசு கடைசியில என்னை பிச்சக்காரி ஆகிட்டாங்க அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவளை தன் மார்பில் அணைத்துக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்

வாசு, கமலா சேலை கட்டனா , ஆனா என்ன சுத்திசுத்தி ஏதோ பண்ணா அகிலா, என்னடி சொல்லற செல்லுல எதுன்னா ஹோ ஷிட், உடனே கால்செஞ்சான் சின்னா மணிய கூட்டிட்டு வா.

அகிலாவும் ,கமலாவும் மேடையில் பொண்ணுக்கு நலங்கு வைத்தார்கள். அகிலா ,என்ன கமலா இன்னும் ஹீரோ வரல.

வருவான் பாரு, எவ்வளவு திமிர் பிடிச்சவன் தெரியுமா,

கதவை டமால் திறந்துக்கொண்டு மித்ராவை கூட்டிக்குக் கொண்டு வெளியே வந்தான் வாசு .அதற்குள் வாசுவின் செக்குரிடி ஆட்கள் உறவினர்களை டைனிங் ஹாலில் அனுப்பி கேட்டை பூட்டினர். யாருடி இங்க அகிலா என்று கத்தினான், நான்தான் என்ன இப்போ, பளார் ஒரு அடியில் சுருண்டு போய் விழுந்தாள். ஏய் யார அடிக்கிற சொன்ன கமலாவின் கண்ணத்திலும் ஒரு அடி வைத்தான். டேய் உனக்கு எவ்வளவு கொழுப்பு எங்கவீட்டு பொண்ணுங்கள அடிப்ப அக்ரோசமாக வந்த மகேஷை, அவன் அப்பனையும் செக்குரிடி ஆட்கள் மடக்கினார்கள்.

ஓஓ உன் வீட்டு பொண்ணுங்க பண்ண காரியம் , பையனுங்க கூட இந்த காரியம் பண்ண யோசிப்பாங்க ஆனா,

வாசு என மித்ரா அவன் கையை பிடிக்க,

அப்படி என்ன செஞ்சிங்க மகேஷ் , கமலா பார்த்து கேட்க.

மணிணி , இரண்டுபேர் உடம்புல ஓரு ஒட்டு துணிக்கூட இருக்க கூடாது, செல்லுபோன் கொடுக்கனும்.

தம்பி என்ன தம்பி இப்படி பண்ணிறீங்க, நான் வேணா மண்ணிப்பு கேட்கிறேன் அவங்க பண்ண தப்புக்கு என்று கமலா அம்மா வாசுவிடம் வேண்டினால். தண்டன கொடுக்க வேண்டிய விஷியம், ஒரு பொண்ணு புடவ கட்ட சொல்ல விடியோ எடுப்பாங்களா.

ஏய் கமலா என்ன பழக்கம் இதுயல்லாம் கார்மேகம் கத்த ,

இல்லப்பா சும்மா விளையாட்டுக்கு தான் எடுத்தோம், மணி உன் வேலைய ஆரம்பிடா. மணி அவர்களை நோக்கி ஓடி வந்தான், வேணா எனக்கு பயமா இருக்கு இருவரும் கத்தினார்கள்.

மணி அவங்கள விடு –மித்ரா.

உடனே நிறுத்தியது, மித்ராவிடம் வந்து அவள் கையை நக்கியது. போனை வாசுவிடம் கொடுத்தாள் அகிலா.

தம்பி மன்னிச்சிடுங்க , மித்ரா நீயுமா, இனிமே இப்படி நடக்காதுப்பா என கமலாவின் அம்மா அழுதார்கள்.

இவள யாருன்னு நினைச்ச வாசு தேவ் ராஜ் யோட பொண்டாட்டி இந்த உலகத்துல எது கேட்டாலும் அவ காலடியில வாங்கி வைப்பேன்டி. அவ போட்ட பிச்சையில வாழ்ந்துட்டு அவளுக்கே கிழிச்ச புடவ கட்டுவே , கொண்ணுடுவேன்டி வாசுவின் கையை பிடிச்சு இழுத்தாள் மித்ரா.

கையை சோடுக்கின்னான், இன்னும் ஒரு மாசத்தில இந்த சொத்து முழுசும் எங்கிட்ட மூட்ட மூடிச்சிய கட்டிட்டு ஊர பார்க்க போ கார்மேகத்தை எச்சரித்து விட்டு சென்றான்.

மித்ரா வீட்டில் , வாசு என்னால தான உனக்கு அசிங்சம், உன் பொண்டாட்டி எல்லோரும் கேவலமா பார்த்தாங்க இல்ல,

அப்படியல்லாம் இல்ல அழக்கூடாது.

இவ இப்பமட்டும் இப்படி பண்ணல, குடும்பத்தோடு கோயில் போனும் , என்ன என்ன விம்ப ஆரம்பித்தாள்,

என்னடி அழாத கண்ணை துடைத்துவிட்டான், என்னை இங்க கொஞ்ச நேரம் உட்காரு சொல்லி பிச்சகாரங்க பக்கத்தில உட்கார வைத்தா , எனக்கு எதுவுமே தெரியில ஐயரு மாமா, அப்பாவுக்கு தெரிஞ்சவர், இங்க ஏன் உட்கார்ந்திருக்கிற கூட்டிட்டு போனார்.

கண் கலங்கிவிட்டான் வாசு, அவளை அனைத்தபடி உட்கார்ந்திருந்தான்.

ரம்யா அங்கு வந்தாள், மித்ரா என அவள் தோளை தொட்டாள்.

ரம்யா அவள ரூமுக்கு கூட்டிட்டு போ, இருவரும் ரூமினுள் சென்றார்கள். மித்ரா அழாதேடி, அண்ணா எவ்வளவு ஃபில் பண்ணறாரு, உனக்கு வெள்ளை புடவை கொடுத்தாளே நாயி அவ நல்லா இருப்பாளா.

என்னடி சொன்ன வெள்ள கலர்ல சேலையா,

ஆமாண்டி அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டுயிருப்பாரு,

மித்ராவின் கண்களில் கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது, ரம்யா எனக்கு ஓரு காபி வேணும், தோ போட்டு வரேன்டி.மித்ரா கத்தியால் கையை அறுத்துக்கொண்டு வாசுன்னு சொல்லி அவள் வலியை தாங்கினாள்.

காபி எடுத்துக்கொண்டு உள்ளே வந்த ரம்யா, அண்ணா கத்தினாள் , உள்ளே வந்த வாசு , மித்ரா என்னடி பண்ண அனைத்துக் கொண்டான் , வாசு வெள்ள புடவையா கட்டியிருந்தேன் , ரத்தம் போய் கொண்டே இருந்தது துணியால் கையை கட்டினான் மித்ரா மயங்கி அவன்மேல் விழுந்தாள்.

வாசு மித்ராவை தூக்கிக்கொண்டு காரில் ஏற்றினான், கார் காம்பவுண்ட் தாண்டி வேகமாக சென்றது. பக்கத்து காம்பவுண்ட் உள்ளே ஒரு கார் நுழைந்தது. அதிலிருந்து பிரபு இறங்கினான். வாங்க மாப்பிள்ளை உள்ளே அழைத்து சென்றார் கார்மேகம். மாமா பங்ஷன் ஏதோ பிராப்ளம் கேள்விப்பட்டேன்.

ஆமாம் பா. யாரு மாமா அவன் சும்மாவா விட்டிங்க, மித்ரா வீட்டுல இருந்து தேவ் போறான்,

தேவ்வா, அவன்தாம்பா வாசு, மித்ரா புருஷன்.

அய்யோ மாமா அவன்கிட்டவா வச்சிகிட்டிங்க, அகிலா எங்க மாமா

அத்தையை டெரேயின் ஏத்த போயிருக்கா கூட கமலாவும்.

போச்சு மாமா, அவன் தூக்கிட்டுயிருப்பான். போன் பண்ணுங்க.

போன் நாட் ரிச்சப்பல் வருதுப்பா.

அப்ப இவன் வாசுயில்லையா, என்ன பண்ணறது டென்ஷன் ஆனார்.

மாமா இவன் சென்னைக்கு வந்து ஒரு வருஷம்தான் ஆகுது. அவங்க அப்பாவின் பூர்வீகம் மும்பாய், V.D. constructors ஹெட் பிரான்ச் மும்பாய் தான், எவ்வளவு பெரிய பணக்காரன் தெரியுமா. நானே இவங்க கம்பணியில வேல செஞ்சியிருக்கேன். இவன் 5 வருஷத்துல இவ்வளவு பெரிய லவல் ரிச்சு பண்ணிருக்கான் அவங்க அம்மா தமிழ்நாடு மாமா.

இவங்க இரண்டு பேருக்கு என்னாச்சு தெரியல.

பிரைவேட் ஆஸ்பிட்டல மித்ராவை அட்மிட் பண்ணினான் வாசு. அங்கே மனோ, சின்னாவும் வந்துவிட்டார்கள்.



 
அடிப்பாவிகளா
கண்ணு தெரியலைன்னு மித்ரா பொண்ணை கமலாவும் அகிலாவும் என்னவெல்லாம் கொடுமை செஞ்சிருக்காளுங்க
இவங்க இரண்டு பேரையும் சும்மா விடாதே வாசு
ஏண்டா மித்ராக்கிட்டே வம்பு செஞ்சோம்ன்னு இவளுக அலறணும்
சீக்கிரமா மித்ராவுக்கு கண் வந்து இவளுங்க இரண்டு பேரையும் மித்ராவே பனிஷ்மென்ட் பண்ணணும்
 
Romba kastama irukku sis
Akila and Kamala rendu perukkum kandippa punishment kedaikanum
Vaasuvoda love and care is very nice
Mithra Ku seekirama eyesight kedaikanum
 
Mithra Mela endha thappum illa avangalukku eyesight illathadhala akila and Kamala romba mosama nadandhurukanga
Ivanga renduperum ennamathiriyana piravine theriyala vaasu innum naalu Adi adichirukanum
Mithraku innum mental courage adhikagama irukkanum vaasu adha nichayama kudupanga
 
அடிப்பாவிகளா
கண்ணு தெரியலைன்னு மித்ரா பொண்ணை கமலாவும் அகிலாவும் என்னவெல்லாம் கொடுமை செஞ்சிருக்காளுங்க
இவங்க இரண்டு பேரையும் சும்மா விடாதே வாசு
ஏண்டா மித்ராக்கிட்டே வம்பு செஞ்சோம்ன்னு இவளுக அலறணும்
சீக்கிரமா மித்ராவுக்கு கண் வந்து இவளுங்க இரண்டு பேரையும் மித்ராவே பனிஷ்மென்ட் பண்ணணும்
Thk u banu mam for encouraging
 
Romba kastama irukku sis
Akila and Kamala rendu perukkum kandippa punishment kedaikanum
Vaasuvoda love and care is very nice
Mithra Ku seekirama eyesight kedaikanum
Thk you sathya sis, eyesight kandeeepa kedaikum, on that moment turning point of the story
 
Top