Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 23

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 23

வாசு எங்க கடத்திட்டு வந்திருக்க பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கு , எங்க வந்திருக்கிறோம். போன் வந்தவுடனே கிளம்பிட்டோமே.

டெல்லி வந்திருக்கோம் மித்ரா , நாளைக்கு ஆஸ்பிட்டல் அட்மிட் பண்ணனும் உன் கண் ஆபரேஷனுக்கு மித்ரா.

என்ன வாசு சொல்லற ,

ஆமாம் மித்ரா , டாக்டர் ஆபரேஷன் டேட் கொடுத்துட்டாரு, அதான் போன் பண்ணாரு.

வாசு எனக்கு கண்ணு தெரியுமா.

ஏன்டி நம்பிக்கையில்லாம பேசுற, கண்டிப்பா என்னை பார்ப்ப

நான் உனக்கு ஏத்த ஜோடியா இருப்பேனா வாசு,

இந்த உலகத்தில் நீ தான் எனக்கு கரேட்டான ஜோடி தேனுமிட்டாய்.

நிஜமாவா, நீ வாயடிக்குற உன் உதட்டாழக பார்க்கனும், என்னை கூச செய்யற உன் மீசைய பார்க்கனும், எனக்கு சாப்பாடு ஊட்டர கையை பார்க்கனும், வாசுவின் காலைத் தொட்டால் மித்ரா.

என்னடி பண்ணற

எனக்காக மெதுவா பொருமையா நடந்து வருவியே இந்த கால பார்க்கனும்.

உன் விழிகளில் நான் பார்க்கிறேனே, அந்த கண்களை பார்க்கணும் சொல்லி அவன் கண்களில் முத்தமிட்டால்.

ஏய், நைட் வேற ஏதோ பார்க்கணும் சொன்ன,

டேய், நீ அடங்கவே மாட்டியாடா,

மாட்டேன் .

ச்சீ நீயேல்லாம் வெளிநாட்டல போய் படிச்ச , இரு இரு டேய் வாசு பாரின்ல படிக்க சொல்ல டேட்டிங் போனியாடா.

இல்லையே அப்படினா என்ன மித்ரா,

உனக்கு தெரியாது, பொய் சொல்லாத வாசு, எத்தன பேற கிஸ் அடிச்சிருப்ப.,

அது ஒரு பிப்டி மேல இருக்கும்,

அய்ய்யோ என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டானே. அதுமட்டும்தானா வேற

கொண்ணுடுவேன் அடுத்து நீ என்ன கேட்பண்ணு, என் வாழ்க்கையில நீ மட்டும் தான் போதுமா, அங்க வெல்கம் பண்ணறப்ப செய்ற கிஸ். போதுமா.

சாரி வாசு சொல்லி அவன் நெஞ்சின் மேல் சாய்ந்து தூங்கினாள்.

பாருக்கு போன் பண்ணி நாளைக்கு டெல்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு வர சொன்னான்.

மித்ராவை ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியாச்சு, மித்ரா பாருவும், சின்னாவும் வராங்க நான் போய் கூட்டிட்டு வரேன் சொல்லி சென்றான்.

சிறிது நேரம் கடந்து வாசுவும் சின்னா மற்றும் பாருவும் நுழைந்தார்கள்.

மித்ராவின் ரூமில் கார்மேகமும்,பிரபுவும் இருந்தார்கள்.

வாசு, வாசு இந்த சித்தப்பா என்னஎன்னவோ சொல்லறாரு,எனக்கு ஓண்ணுமே புரியில.

நீ கேளு நான் சொல்லறது உன்மையா இல்லையா என்று கார்மேகம் கூற

வாசு உங்க அப்பா பேரு விஜய் ராஜ்

ஆமாம்

உங்க அப்பாவா எங்க மேல மோதி ஆக்ஸிடண்ட் செஞ்சது

ஆமாம் , ஆனா

நான் சொன்னது உன்மைதான மித்ரா –கார்மேகம்.

டேய் நீ கொஞ்சம் வாய மூடிறியா வாச கார்மேகத்தை திட்டினான்.

பாரும்மா வாசு உங்க பிள்ளையா சொல்லுங்க

மித்ரா என்று பாரு அழைக்க,

எல்லோரும் என்னை ஏமாத்திருக்கிங்க. கத்த ஆரம்பித்தாள்.

பாருவும், வாசும் சிலைப்போல் நின்றார்கள்.

டேய் வாசு என்ன சாகடிச்சிட்டியே, உன் எப்படி நம்பின அழ ஆரம்பித்தாள்.

மித்ரா அழதடி ஐ வில் எக்ஸ்பிளைன். என்று அவள் கையை தொட்டான்.

ச்சீ கையை எடுடா,எங்க அப்பா ,அம்மா,தம்பிடா அவன் சின்ன வயசு 4 வது படிக்கிறான் எல்லோரையும் சாகடிச்சவரோட பையன்,எனக்கு புருஷனா, வாழ்க்கை பிச்ச போடிறீயோ.அய்யோ என்னால தாங்க முடியலையே கடவுளே.

மித்ரா நான் சொல்லறத கேள்.

சித்தப்பா , கிளம்பலாம் வாங்க.

ஓருத்தரும் இங்கயிருந்து போக விட மாட்டேன்.. புதைச்சிடுவேன்,மித்ராகிட்ட தனியா பேசனும் எல்லோரும் வெளியே போறீகளா,

மித்ரா இப்ப எங்க போற , நாளைக்கு ஆபரேஷன் ,

வாய மூடுடா, நீ யாரு என்னை கேட்க

நான் உன் புருஷன் நான் கேட்பேன், எங்க அப்பாதான்டி பண்ணாரு நான் என்ன செஞ்சேன்.

எனக்கு உடம்பு கூசுது, எங்க அப்பாவ கொண்ணவனோட பையனை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திருக்கேன்.

ஏன்டி அப்போ என் காதல் புரியுல உனக்கு, மனசுன்னு ஓண்ணு இருந்தா புரியும்,ஆனா இல்லையே. அவள் தோளை குலுக்கி கேட்டான்.

காதலா ம்கும் உங்க அப்பா பண்ண பாவத்துக்கு பிராய்ச்சித்தம் பண்ணிருக்கே, கீழே முட்டிபோட்டு அவள் கையை பிடித்து, மித்ரா என்னால நீ இல்லாம இருக்க முடியாதுடி.இந்த வாசு .யாருகிட்டயும் இப்படி கெஞ்சியது இல்லடி ப்ளிஸ்டி இனிமே ஏமாத்த மாட்டேன்.

எனக்கு உன் தயவுல கண் பார்வை தேவையில்ல நான் ஊருக்கு போறேன்.

ஓரு வருஷமா கஷ்டப்பட்டு ரெடி செஞ்சேன். ப்ளிஸ் ஆபரேஷன் பண்ணிக்கோ நீ என்ன சொன்னாலும் செய்யறேன்.

அப்ப என் கண்ணால உன்ன பார்க்க கூடாது,நான்தான் உன் புருஷன் சொல்லி வராதே, நீ யாரோ நான் யாரோ. உன் உறவு இன்னியோட முடிஞ்சி போச்சு.

வரமாட்டேன், நான் தான் உன் புருஷன் சொல்ல மாட்டேன். நீ என்னை புரிஞ்சிங்கள, ஓரு நாள் அழுவடி , வாசு வேனும் துடிப்ப .மனோ ஆஸ்பிட்டல் செலவு பார்த்துபான்.

நான் உனக்கு வேணாமாடி ,என் உயிர் சொன்னியே சொல்லி இதழில் இதழ் ஓற்றி சென்றான்.மித்ரா அழ ஆரம்பித்தாள்.

பத்து நாள் கழித்து , சென்னைக்கு செல்ல பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்தாள் மித்ரா.

அக்கா இந்தா காபி குடிங்க,சின்னா காபியை கொடுத்தான்

அழதுக் கொண்டே வாங்கினாள. அக்கா இப்போது தான் ஆபரேஷன் நடந்தது. அக்கா பி,ளிஸ் அழாதே.இப்பதான் பார்வை கிடைச்சிருக்கு ஸ்டைன் பண்ணாதேங்கா.

டேய் உன்னகிட்ட வாசு பேசறானா.இல்லக்கா

எங்க இருக்கானா மாமா கன்னடா போயிருக்கார்.வா மித்ரா டிரேயினல உட்காரல்லாம் என்று கார்மேகம் அழைக்க இருவரும் டிரேயினில் ஏறி அமர்ந்தார்கள். அக்கா நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்.

போனில் விடியோ காலில் அழைத்தான் வாசு ,ஏன் மாமா கூப்பிட்ட

அப்பறம் அக்காவுக்கு தெரிஞ்சிடும் டேய் மச்சான் , என் ஸ்விட்டிய பார்க்கனும்.

இதே வேலையா போச்சு வாசு உனக்கு இரு பேக் கேமிரா ஆன் செய்யறேன். என் செல்லம் எப்படி அழற பாருடா.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
போங்கப்பா லக்ஷு டியர்
உங்க கூட நான் கா
வாசுவிடமிருந்து மித்ராவைப் பிரிச்சுட்டீங்களே
அய்யய்யோ கார்மேகம் கூடவா மித்ரா போகிறாள்?
அந்த கமலாவோட புருஷன் மித்துவை ஏதாவது செஞ்சுடுவானா?
அதுக்கும் மேலே இந்த கமலாவும் அகிலாவும் இவளை சும்மா விடுவாங்களா?
பிரபு யாரு?
கமலாவோட புருஷன் பேர் மகேஷ்தானே?
அதுக்கும் மேலே இவளுக்கு கண் பார்வை வருமா? வராதா?
மித்துவுக்கு கண் தெரியறதுக்கு செத்தப்பனும் அவன் மக்களும் விடுவாங்களா?
இந்த கூமுட்டை மித்ரா வாசுவை நம்பாமல் அவனை எதையும் சொல்ல விடாமல் கார்மேகம் கூட போறாளே
நிஜமாவே வாசுவின் அப்பா விஜய் ராஜ்தான் ஆக்சிடென்ட் செஞ்சு மித்ரா குடும்பத்துக்கு கஷ்டம் கொடுத்தாரா?
 
Last edited:
Enna sis ipdi shock kuduthutinga? Enakku karmegam melathan doubt avangathan indha accidenta plan pannirukkanum avangalukkuthan idhala benefit irukku
Vijay raj theriyama vandhu mattirukkanum
Vaasu paiyana nenacha romba paavama irukku sis
indha mithra oru loosu sis karmegam solradha nambaranga but vaasu sollavaratha ketkakooda illa
Rendu perayum serthu vaikaradhukulla neengathan padathapaadu pada poringa sis but the story is going very well (y) (y) (y)
 
Enna sis ipdi shock kuduthutinga? Enakku karmegam melathan doubt avangathan indha accidenta plan pannirukkanum avangalukkuthan idhala benefit irukku
Vijay raj theriyama vandhu mattirukkanum
Vaasu paiyana nenacha romba paavama irukku sis
indha mithra oru loosu sis karmegam solradha nambaranga but vaasu sollavaratha ketkakooda illa
Rendu perayum serthu vaikaradhukulla neengathan padathapaadu pada poringa sis but the story is going very well (y) (y) (y)
Thk u sathya sis, mithra realised vasu hereafter, konjam jollya pogum
 
Mithra vasu va nambala parava illa.... aana karmegam kooda pore... dey vasu ne adagave mateda.... sweety sweety.....
 
Top