Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 25

Advertisement

ஹா ஹா ஹா
பசலை நோய் வந்ததா?
அடேய் வாசு
அது பெண்களுக்குத்தாண்டா வரும்
உன்னை மாதிரி தடித் தாண்டவராயனுக்கெல்லாம் பசலை நோய் வராதுடா வாசு
ஹா ஹா ஹா
வாசுவின் அரணாக்கொடியை எடுத்து வைச்சுக்கிட்டு நீ என்ன பண்ணப் போறே, மித்ரா?
 
Last edited:

Banu mam enga hero vasu good boy mam thitathiga vasu pavam
 
மித்ரா அய்யய்யோ பாவம்
சீக்கிரமா அவளை உன் கூட சேர்த்துக்கோடா,
வாசு பையா
வாசுவும் பாவம்தான்
பெண்களுக்கு வரும் பசலை நோய் வேற இவனுக்கு வந்துடுச்சு
ஹா ஹா ஹா
அதனால அந்த கார்மேகம் செத்தப்பன் பேச்சைக் கேட்காமல் வாசுவிடம் பிரியம் காட்டு, மித்ரா பெண்ணே
 
Banu mam enga hero vasu good boy mam thitathiga vasu pavam
வாசு குட் பாய்தான்
மித்ராவுக்கு கண் வர வைச்சுட்டானே
And வாசு உங்க ஹீரோ இல்லை எங்களுடைய ஹீரோப்பா
எங்களிடம் போட்டிக்கு வராதீங்க, லக்ஷு டியர்
 
Last edited:
Top