உன் விழியாக நான் வரவா – 34
அம்மா இங்க பாருங்க எப்படி கடிச்சு வைச்சுருக்கா , என்று வாசு கழுத்து வளைவில் மற்றும் இடது கையை காண்பித்தான். டிடி இன்சஷன் போடனும். அவளை எதுவும் கேட்க மாட்டீங்களா
மித்ரா என்னடா சின்ன குழந்தை மாதிரி-பாரும்மா
மித்ரா வாசுவை முறைத்துக்கொண்டு அமைதியாக நின்றாள், இரு வாசு நான் ஆயின்மன்ட் போட்டு விடுறேன். பாரு மருந்து தடவி விட ,தேங்கஸ்ம்மா என்றான். பாரு உள்ளே சென்றவுடன். இந்தா ஆயின்மன்ட் தூக்கி அவள்மேல் போட்டான். நான் கடிச்ச அந்த இடத்தில மருந்து போட்டுக்கோ, பல்லு பதிஞ்சி ரத்தம் வந்திருக்கனும் இந்நேரம்.
ஏய் வேனாடா அப்பறம் என்ன செய்வேன் தெரியாது, முதல்ல யாருடா கடிச்சது, நீதான உன்னை போய் நம்பறாங்க இந்த தாய்குலம்.நீ ஒரு பிராடு எனக்கு மட்டும்தான் தெரியும்.
இரண்டு நாள் பிறகு,வாசு மித்ராவிடம் இந்தா லீகலா எல்லா டாக்குமென்ட்ஸ் இருக்கு உன் பெயரில , சின்னா பெயருல இருக்கு அப்புறம் உங்க சித்தப்பா பேமலி கிராம்மத்துக்கே போயிட்டாங்க.
வாசு எங்க அப்பா சொத்துமட்டும் போதும் அவங்க சம்பாரிச்சதை அவங்கிட்ட கொடுக்க சொன்னனே
அதெல்லாம் நான் வாங்கல அவங்களுக்கே கொடுத்துட்டேன்.
தேங்க்ஸ் வாசு
உன் தேங்க்ஸ் வேணா, நேற்றுதான் நியூஸ் வந்தது ,உன் செத்தப்பா காருல வெளியே போயிருக்காரு ஹைவேல ஆக்ஸிடண்டாம், இரண்டு கால் போயிருச்சாம் வக்கீல் போன் பண்ணி சொன்னார்.
அய்ய்யோ , நீ திருந்த மாட்டியா வாசு. மாட்டேன் உன் சொந்தம் என்றதால காலு மட்டும் போயிடுச்சு, இல்ல மொத்தமா அனுப்பி வச்சிருப்பேன்.
இன்னிக்கு நைட் பார்ட்டி இருக்கு, எல்லா பில்டர்ஸ் வருவாங்க , நீயும் வரனும் அங்க இருக்குடி உனக்கு. அப்பறம் என்னுடைய கேர்ள் பிரண்ட்ஸ் எல்லோரும் வருவாங்க நீதான் வெல்கம் பண்ணனும் பிஏ வா இருந்து ஓகே வா.
நான் வரல-மித்ரா
வரனும் பேபி, நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்.
மம்மி , எப்படி இருக்க போனில் மாலனி கேட்க,
நல்லாயிருக்கேன் , அங்க என்ன நடக்குது-நிர்மலா
அம்மா மாமாவும், மித்ராவும் ஓன்னாயில்ல, பிரிச்சிருக்காங்க ஏதோ
ப்ராபளம், இந்த டைம்தான் சரியான நேரம் என்ன செய்யலாம். மாமா எதுக்கு மசிய மாட்டறாரு இன்னிக்கு பார்ட்டி வேற இருக்கு நானும் வரேன் சொல்லிட்டேன் என்ன பண்ணலாம் அந்த மித்ராவ
நான் சொல்லற மாதிரி செய் பாத்து கேர்புல், வாசு கண்டுபிடிச்சிட்டானா நம்ம ஓழிஞ்சோம் பார்த்துடா செல்லம், நீதான் எங்க அண்ணிவீட்டு மருமகளா போனோம் அத ஞாபகம் வச்சுக்கோ. அம்மா போனை வைக்கட்டா
சரி மம்மி.
பாட்டி அவ கிளம்பிட்டாளா வாசு போன்ல் கேட்க ,இதோ ரெடி ஆயிட்டேஇருக்கா
பாட்டி நான் பார்ட்டிக்கு போகல எனக்கு பயமா இருக்கு, அவன் பழிவாங்குவான்-மித்ரா.
மித்ரா உன் உரிமையை விட்டுகொடுப்பியா , அங்க எத்தனை பொண்ணுங்க வந்தாலும் நீதான அவன் பொண்டாட்டி.
பாட்டி வாசு வேனுமென்றே பொண்ணுங்க கிட்ட பழகி வேறுப்பேத்துவான் என்னை, நான் போகல.
உனக்கேன்ன வாசு உன்கூடவே இருக்கனும் அவ்வளவுதானே, பாரு பியூட்டி பார்லரில் இருந்து ஆள் வந்திட்டாங்க போல அழைச்சிட்டுபோ மித்ராவை.
பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலின் பார்ட்டி ஹால், மேல்தட்டு வர்கம், செல்வந்தரின் மகன்கள், மகள்கள் நாகரிகத்தின் வெளிபாடு, அங்கே சிலரை பார்த்து சிரித்து தலையசைத்து தன் செல்லில் போன் பண்ணினான்,பாட்டி டைம் ஆயிடுச்சு இன்னும் கிளம்பவில்லையா அவ.
வந்துட்டே இருக்கா,வாசு பழக்கபடாத சூழ்நிலை மித்ராவுக்கு அவள கொஞ்சம் பார்த்துக்கோ .
சரி சிலுக்கு நீ எதுவும் வில்லங்கம் செய்யாத இருந்தா சரிதான்.
ஹா ஹா பாட்டி சிரித்தாள், ஏன் இப்படி சிரிக்குது சிலுக்கு.இன்னும் வரல அலுத்துக்கொண்டு ஒரு சிப் ஹாட் டிரிங்கை குடித்தான் வாசு. வாசலில் .ஓரே கூட்டம் சுற்றி ஆண்கள். யாரோ செலப்ரேடியா இருக்கும். அங்கே வந்த அவன் நன்பன் விவேக் ஹாய் தேவ் எப்படி இருக்க , ஓகே குட் ,டேய் தேவ் அங்கே பாருடா செம பிகரு புதுசு போல,சூப்பரா இருக்கா-விவேக்
வாசு டென்ஷன்ல பார்க்கவில்லை, நீ வேற கொஞ்சம் அமைதியா இருடா. டேய் தேவ் பாருடா இந்த தேவதைய, வாசு நிமிர்ந்து பார்க்க அய்யோ சொல்லி வாயில் கை வைத்துக்கொண்டான். கண்கள் சிமட்டாமல் அங்கே வரும் மித்ராவை பார்த்தான், இவளை சுத்தியா இவ்வளவு கூட்டம்.
நல்ல மேக்கப் போட்டு, கழுத்தை ஓட்டி டைமன்ட் நெக்லெஸ் போட்டு, காதில் அதன் மேச் தோடு, கையில்லாத ஜாக்கெட், டிசைனர் சாரி அவளை மேலும் கவரும் வகையில் ,அழகான இடையை தெரிய கட்டிவிட்டு இருந்தார்கள். ஹைஹுல்ஸ் செருப்பு உதட்டில் மெலிதாக லிப்ஸ்டிக்.
ஹாய் சொல்லி வாசுவை நோக்கி வந்தாள், மச்சான் உனக்கு தெரிஞ்ச பொண்ணா, இன்ட்ரோ கொடுடா பிளிஸ் என்றான் விவேக்.
மித்ராவின் கையை பிடித்தான் வாசு, விவேக் மீட் மை ஓய்ப் , ஹலோ என்றாள் மித்ரா. ஹாய் சிஸ்டர் , சாரிடா தேவ் நான். இட்ஸ் ஓகே விவேக், விவேக் வேற ஒரு பிரண்டை பார்த்து அங்கிருந்து நகர்ந்தான்.
அவளை கையில் அனைத்து ஏய், என்னடி லோ ஹுப்ல சேலை கட்டியிருக்க, பின்னாடி எவ்வளவு கீழே இருக்கு பிளவுஸ் ,என் இரண்டு விரல் அளவுதான் இருக்கு,அதோட முன்னாடி அம்மா ஏய் என்னடி நினைச்சிருக்க ஊருக்கே ஷோ காமிக்கிற.
வாசு பாட்டிதான்-மித்ரா,
நினைச்சேன் சிலுக்கு சிரிக்க சொல்ல, வாசு ஏன் நல்லாயில்லையா,
ஓ ரொம்படி தோ போறானே விவேக் ஏன்கிட்டே பிகருன்னு சொல்லறான்
அப்படியா வாசு சொல்லி சிரித்தாள்
என்னடி அவார்ட் வாங்கற மாதிரி சிரிக்கிற, இந்த மனோ வேற வரல ஊருக்கு போயிட்டான் இல்லன்னா உன்னை வீட்டுக்கு அனுப்பி வச்சிருப்பேன்.
மாலனி அங்கு வர, வாசுவின் கையை பிடித்துக்கொண்டாள், மித்ரா முறைக்க ,ஹாய் தேவ் சொல்லி ஸ்ரேயா , அனிதா இருவரும் தேவ்வை அனைத்தார்கள், இவர்களுடன் வாசு அந்தபக்கம் போயி பேச அவன் கண்ணோ மித்ராவையே பார்த்துக்கொண்டிருந்தது.இன்னும் இருவர் மித்ராவிடம் வந்தார்கள். வாசு வந்து மித்ராவின் தோள்மேல் கையை வைத்தான். ஹாய் தேவ் , யாரு கேர்ள் பிரண்டா,
இல்ல என் மனைவி.
தங்கச்சி நல்லாயிருக்கியாமா. நீ எங்கியும் கூட்டிட்டு வரலயில்ல அதான்
இப்பதான் ஃபோர் மன்த் ஆகுது, மேரேஜ் ஆகி பிரபா.
அப்போ எல்லோருக்கும் இன்ட்ரோ கொடுக்க வேண்டியிதான். மைக் மூலம் தேவ்வின் திருமணம் மற்றும் மித்ராவை அறிமுகம் படுத்தினர். மாலனிக்கு வயிறு எரிய ஆரம்பித்தது. ஒரு அர்ஜன்ட் வோர்க் சாரி வீ லிவ் சாரி பிரண்ட்ஸ் சொல்லி வாசு மித்ராவை அழைத்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்.
வாசு ஏன் பாதியில கூட்டிட்டு வந்த எனக்கு பசிக்குது ,நான் சாப்பிடல.
சரி இந்த சைட் ஹோட்டல் கிடைக்கிறதே கஷ்டம்தான் சின்ன ஹோட்டலாதான் இருக்கும் ஓகே வா.
ம்ம் ஓகே தான்.
என்ன டிரஸ்டி , முதல்ல உன் கொண்டையை கழுட்டு
போ வாசு அழகாதான இருக்கு நான் மாட்டேன்பா ஓன் ஹவர் ஆச்சு இத போட.
ஏய் முதுகு புல்லா தெரியுதுடி, சாரிக்கு நல்லா பின்போடு. சாதாரண ஹோட்டல் எல்லாம் ஓரு மாதிரி பார்ப்பாங்க.
ஃப்ரி ஹேர் விட்டு, சாரியை சரிசெய்து ஓகேவா வாசு எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு.பூமி பாஸ்டா சுத்துதா மாமா.
ஏய் என்ன சாப்பிட்ட பார்ட்டியில தண்ணி ஏதாவது போட்டியா
இல்ல பாஸ் நம்ம மாலனி குரங்குதான் சுஸ்ஸு கொடுத்துச்சு.
கீழே இறங்கு ஹோட்டல் வந்துடுச்சு, கையை பிடித்து அவளை அழைத்து வந்தான்.ரேஸ்ட் ரூமுக்கு அழைத்துச்சென்று வெளியே காவலுக்கு நின்றான் வாசு. சேலையை தூக்கி கட்டுடி. இவ செருப்ப பாரு.ஸ்டூல் மாதிரி. சாப்பிட ஆரம்பித்தார்கள் .மித்ரா ஆ என்று வாயை திறக்க அவளுக்கு ஊட்டி விட்டான் வாசு.
எவ்வளவு நாள் ஆச்சு வாசு நீ ஊட்டி எனக்கு. மாமா தலை சுத்து, எங்கியோ பறக்கிற மாதிரி இருக்கு பிளைட்டல போறோமா வாசு.
ஆமாம் , அவளை தன் கை வளைவில் அனைத்துக்கொண்டு காரில் எறினான்.கார் சிறிது தூரம் சென்றதும் , வாசு சொல்லி மித்ரா அழ ஆரம்பித்தாள். என்னாச்சு மித்ரா காரை ஓரமாக நிறுத்தினான்.
வாசு கால் ரொம்ப வலிக்குது , ஹீல்ஸ் கழுட்ட முடியில. அவள் காலை பிடித்தான், வேனா வாசு என்று தடுத்தாள். லூஸு காமிடி ஓழுங்கா. ஹீல்ஸை கழிட்டினான் அந்த பக்கல்ஸ் போட்ட இடம் ரத்தம்கன்றி இருந்தது. உனக்கு அறிவு இருக்காடி , இப்படியா செருப்பு போடுவ. டைட்டா இருக்கு சொல்ல வேண்டியதானே.
டைட்டாதான் போடனுமா அந்த பியூட்டி பார்லர் பொண்ணு சொல்லுச்சு. பாஸ்ட் ஏய்டு பாக்ஸ் திறந்து ஆயின்மென்ட் போட்டுவிட்டான். மித்ரா போதையில் என் வாசு நல்லபையன், என் செல்லபையன்.
நான் உனக்கு பையன்
ம்ம் மித்ரா உன்னை புரிஞ்சிக்கல நான் கெட்ட பொண்ணு.
அப்பாடா இப்பவாச்சும் ஒத்துக்கிட்டியே நீ கெட்டவன்னு.ஹாஹா சிரித்தான்.ரொம்ப சிரிக்காதடா வாசு, இந்த கெட்டவ என்னபண்ணுவ சொல்லி வாசுவின் அருகே சென்று அவன் இதழலில் யுத்தமிட்டாள், இதை எதிர்பார்க்காத வாசு அவளை பார்த்தான், என்னடா அப்படி பார்க்கிற நான் கெட்டவடா ஹாஹா சிரித்தாள்.அவளை அனைத்துக்கொண்டான் ஐ மிஸ் யு தேன் மிட்டாய். வாசு நான் ஒரு கவிதை சொல்லட்டா .