Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 38 (epilogue)

Advertisement

அருமையா இருந்தது!!! ஒரே மூச்சா படித்து விட்டேன்!!! சூப்பர்!!! மித்ரா வாசு ஜோடி சூப்பர்!!! சிரிப்பும் காதலும் போட்டி போட்டு இருக்கு!!! நிறைவாக உள்ளது!!! Good feel love story !!! பாட்டி சூப்பர்!!!
 
அருமையா இருந்தது!!! ஒரே மூச்சா படித்து விட்டேன்!!! சூப்பர்!!! மித்ரா வாசு ஜோடி சூப்பர்!!! சிரிப்பும் காதலும் போட்டி போட்டு இருக்கு!!! நிறைவாக உள்ளது!!! Good feel love story !!! பாட்டி சூப்பர்!!!
நன்றி சிஸ் உங்க கமென்ட்ஸூக்கு, இது என்னுடைய முதல் கதை... கொஞ்சம் எழுத்து பிழையிருக்கும்... என்னுடைய இரண்டாவது கதையில கொஞ்சம் ரொமன்ஸ் அதிகமாயிருக்குன்னு ஒரு வாசுகி சொன்னாங்க... நான் சில நாள் கதை எழுதவே விட்டுட்டேன்... எனக்கு கவிதையா கோர்த்து எழுத வரல... conversation modela தான் இருக்கும் ... தினமும் உங்க கமென்ட்ஸை எதிர்ப்பார்பேன் சிஸ்.... எப்படி ஸ்டோரி போகுமோ ஒரு பயம் உன்னில் சிக்க வைக்கிற கதை.... thk u very much sis
 
Top