Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 11

Advertisement

அரசியல் ஒரு சாக்கடை
அதில அழகா நிச்சலடிக்குற
திவ்யா
குட்டய கிளப்ப
இனிஆதி துவாரகி
என்னவோ, ????
 
பதவிக்காக எப்படி எல்லாம் ஆட்டம் ஆடுறங்க....
 
Yov uma nee Eduku ya Divya groupa ulla vita
Oru manusana nimathiya vala vidamatanunga
Randu side over purusher
Dai sambath anda unmai enna nee soldrathukula aathi nomination thakal panniduvan pola
Aathi arasiyal oru sakada adula neum kulikada soliten
Inda uma unna adukula iluthuvida parkudu usar
 
எனக்கு திவ்யாவ விட துவா மேல தான் ரொம்ப கோபம் வருது... அவ என்ன லூசா:mad::mad::mad:
இல்ல ஆதிய உச்ச பட்ச கோபத்துக்கு ஆளாக்கி அவங்கப்பாவ எதாவது செய்ய போறாளா ???
 
எல்லா வில்லங்கத்துக்கும் திவ்யாதான் காரணமா. செமையா இருக்குதுப்பா :love: :love: :love:
 
Top