உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 12

Advertisement

அப்போ துவாக்கும் சம்பத்க்கும் எல்லாம் தெரியும் போல... அதனால தான் கருணையே இல்லாத நாதன பழி வாங்க பிளான் போட்ருக்காங்களோ ???
 
விக்ரம் சாவு பற்றிய ரகசியம் தான் துவாரகி சம்பத் இடையே உள்ளதா. அதனால் தான் துவா அவனை வேண்டுமென்றே பேசிவிட்டு இப்ப சிரிக்கிறாளா. திவ்யாக்கு நல்ல ஷாக் கொடுத்தான் ஆதி. கதை நல்லா விறுவிறுப்பாக இருக்கிறது :love: :love: :love: :love: :love:
 

Advertisement

Advertisement

Back
Top