உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 10

Advertisement

இந்த அசோக் அறிவு கெட்ட
ராஸ்கலுக்கு ஈஸ்வரன் கையால
இருக்கு பூசை
டாக்டர் என்னவெல்லாமோ
சொல்லி பயமுறுத்தி வைக்க
ஈஸ் மகா கை கோர்த்தது
அருமை
 
:love::love::love:

எப்போ பாரு சௌண்ட் விட்டுக்கிட்டே இருக்கிறது :mad:
ஏம்மா இதுக்குதான் இவ்ளோ ஆர்பாட்டமா???
பாரு கடைசியில் அவன் கை தான் நிம்மதி கொடுக்குது.....
இது புரியாமல் வாள் வாள் னு கத்துற......

உங்கப்பா சித்தப்பா எல்லாம் இருக்காங்க.......
முக்கியமா உன் வீட்டுக்காரன் இருக்கான்.......
இவங்களை எல்லாம் விட்டுட்டா உன்னைய கட்டிட்டு போக போறான்???
பேசாமல் உடம்பை பாரு......
 
Super. Pshycosis இரண்டு பேரையும் ஒன்னு சேர்த்துருச்சு. இனி இவளால அவன் pshyc ஆக வேண்டியதுதான் பாக்கி.
மஹா character-ஐ இனிமேல் மனசார திட்ட கூட முடியாது.
 

Advertisement

Advertisement

Back
Top