Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 4

Advertisement

லூசு கீர்த்தி.... அப்பாவை பழி வாங்குறேன், தண்டனை அனுபவிக்கிறேன் ன்னு சொல்லிட்டு சரணுக்கு தான் தண்டனை குடுத்துட்டு இருக்க....
உனக்கும் ப்ரீத்திக்கும் உங்க அப்பாவை பழி வாங்க சரண் தான் கிடைச்சானா.. 😡😡😡😡😡
ஒன்னு முட்டாள் பீஸு ஒன்னு முரட்டு பீஸு.... இரண்டு ஹீரோயின்னையுமே பிடிக்கல... 🤧🤧🤧🤧🤧
அலரே தேவல அப்பாவை பார்த்தா மட்டும் தான் கிறுக்காவா மத்தபடி மாமா மாமா ன்னு சுத்துவா.... 🤗🤗🤗🤗
 
Top