B Banumathi jayaraman Well-known member Member Mar 18, 2020 #28 அச்சோ மதுவந்திக்கு என்ன இவ்வளவு மண்டைக்கனம்? அம்மா பிரமீளாவுக்கு கொஞ்சங் கூட குறையாமல் பணத் திமிரும் அகம்பாவமும் இருக்கே யாதவ் ரொம்பவே பாவம் எப்படி அவமானப்பட்டுட்டான் ஹா ஹா ஹா கரிகாலன்னு ஒரு வில்லனை அனுப்பி மதுவுக்கு சூப்பரா கடவுள் ஆப்பு வைச்சுட்டாரு பட்டிக்காடுன்னு மரகதம் அத்தை வீட்டுக்கு போகப் பிடிக்கலை அப்போ மூணாம் தாரமா கரிகாலனைக் கல்யாணம் பண்ணிக்கோ, மது மரகதம் ராஜசேகரின் சொந்த தங்கச்சி இல்லையா? மரகதம் அத்தை வீட்டுக்கு மது போகப் போறாளா? இல்லையா? Last edited: Mar 18, 2020
அச்சோ மதுவந்திக்கு என்ன இவ்வளவு மண்டைக்கனம்? அம்மா பிரமீளாவுக்கு கொஞ்சங் கூட குறையாமல் பணத் திமிரும் அகம்பாவமும் இருக்கே யாதவ் ரொம்பவே பாவம் எப்படி அவமானப்பட்டுட்டான் ஹா ஹா ஹா கரிகாலன்னு ஒரு வில்லனை அனுப்பி மதுவுக்கு சூப்பரா கடவுள் ஆப்பு வைச்சுட்டாரு பட்டிக்காடுன்னு மரகதம் அத்தை வீட்டுக்கு போகப் பிடிக்கலை அப்போ மூணாம் தாரமா கரிகாலனைக் கல்யாணம் பண்ணிக்கோ, மது மரகதம் ராஜசேகரின் சொந்த தங்கச்சி இல்லையா? மரகதம் அத்தை வீட்டுக்கு மது போகப் போறாளா? இல்லையா?