உள்ளம் உன் வசமாக - 1

Advertisement

அருமையான ஆரம்பம்
மாமா மகன் ஏதாவது
குளறுபடி செஞ்சுட்டானா
 
ஆரம்பம் அம்சமா இருக்குனு படிச்சா கடைசியா இப்படி அத்தூட்டீங்க🙄🙄
 
Interesting start 🤩🤩🤩🤩🤩

வனிதா அத்தை விளையாடிட்டாங்க போல...
இருந்தாலும் அவங்களும் பெரிய குடும்பம் தானே எப்படி பையனை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பி வைக்க சம்மதிப்பாங்கன்னு யோசிக்கலயா....

இவளுக்காக ஸ்பெஷலா அரேபியன் மல்லி வாங்கிட்டு வந்தா தூக்கிப் போடுறா...

வீட்டோட மாப்பிள்ளை வேணும்ன்னா தாய்மாமன் பையனையே கட்டி வைக்க வேண்டியது தானே....
 
💞💞 அசத்தலான ஆரம்பம். முதலில் பிரிப்போம். அப்புறம் சேர்ப்போம். நம்ம தேவிமா பாலிசியே இது தானே.

மதுரைக்கு வந்துட்டு மல்லி பூவை திண்டுக்கல்ல வாங்குவாரா இந்த மாப்பிள்ளை. எங்களுக்கு பூவும் வேண்டாம். பூ வாங்குன ஆளும் வேண்டாம்னு வச்சதை திருப்பி கொடுத்துட்டாளே ரதி.
 
அழகான தொடக்கம்
பரிசம் போட்டு முதல் எபிலையே பிரித்து வச்சுட்டீங்களே
 

Advertisement

Advertisement

Back
Top