உள்ளம் உன் வசமாக - 19 இறுதி அத்தியாயம்

Advertisement

நல்ல பீல் குட் ஸ்டோரிபா. அருமையாக, படிக்கவே நிறைவாக இருந்தது
 
அருமையான கதை 😍😍😍🥰🥰🥰
பாண்டியன் மீனா புரிதல் அந்த உறவை சோழன் புரிஞ்சிக்கிட்டது 😍😍😍🥰🥰🥰
சிவா nd கோ மாப்பிளை மாத்த முயற்சி செஞ்சது அதை பெரிய வாத்தியார் எதிர்த்து பேசினது 😍😍🤗🤗🤗😍😍🤗
கவிய தவிர மத்த பசங்க மனநிலை அது மாறினது 🤗🤗🤗🤗
கொரோனா காலத்தில் நம்ம என்ன எல்லாம் அனுபவிச்சோம் திரும்பவும் அந்த காலத்துக்கே போன போல ஒரு உணர்வு 😔😔😔🤗🤗🤗🤗
நன்மறான் விமலா சதா தாத்தா ராக்காயி அப்பத்தா மேனகா கனகா அவங்க ஓரவத்திகள் எல்லாரும் 🥰🥰🤗🤗😏😏🤗🤗
மனுநீதி சோழன் ரதி மீனாட்சி 🥰😍😍😍🥰😍💖💞😍🥰💖💞💕🩷🩷😘😘
எல்லாத்தையும் பார்த்து பார்த்து அவன் செய்தது 🥰🥰😍😍😍 பாண்டியன் ஓட அவன் உறவு 😍😍😍🥰🥰
கொரோனா காலத்தில் உறவுகள் எவ்ளோ முக்கியம் அப்படினு புரிந்து நடந்துகிட்டது 🤗🤗🤗🤗 அதை மறக்காமல் நடக்க ஆரம்பிச்சது 🥰🥰🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top