உள்ளம் உன் வசமாக - 2

Advertisement

அழகான பேரு, பேருக்கேத்த சோழன்:love::love:
வீரபாண்டி படிக்கிறாரா, இல்லை கல்லூரியில வேலைசெய்யறாரா. அன்பான ஆளுமையான அதேய சமயம் எல்லோர்கிட்டயும் பக்குவமா நடத்துக்கிற ஆளா இருக்கிறாரே.
 
சோழனுக்கு எதிரா பேசுரது யாரு.. எல்லாம் வீட்டு ஆளுங்க தானே... பாண்டி உனக்கு முன்னவே தெரியுமா அது தான் சரியா இங்க வந்து.நிறுத்தி இருக்க போல
 

Advertisement

Advertisement

Back
Top