உள்ளம் உன் வசமாக - 3

Advertisement

சோழன் ரதிக்கு உன்னைவிடமாட்டேன்னு சொல்லிட்டு போனா இங்க பெரியவங்க வேற முடிவு எடுக்கிறாங்க. ஏன் இவ்வளவு நாள் வீரபாண்டி அவங்க கண்ணுக்கு தெரியலையா, என்ன திடீர் ஞானோதயம். அடி வாங்கினவனே அவங்களை சேர்த்துவச்சிட்டு வரான்.
சுந்தரேசனுக்கு மகள்மேல பாசம் இருக்கிற அளவுக்கு அவள் மனசு புரியில போல. ஆனா கனகவல்லிக்கு அது புரிஞ்சிருக்கு, அதனாலதான் அந்த அதிர்ச்சியோ.
 
முதல்லயே இவங்களுக்கு வீரபாண்டியன் கண்ணுக்கு தெரியலயா இப்போ வேற சம்மந்தம் பேசி பிரச்சனைன்ன உடனே அவன் நினைப்பு வருது....

பாண்டியனே சம்மதிக்க மாட்டான் சோழன் விட்டுடுவானா.....
 
அடேய் என்னடா இது மொத்தமா route யையே மாத்துறீங்க.... சும்மா இருந்த ரெண்டு பேர் மனதிலும் ஆசையை வளர்த்து விட்டுட்டு இப்போ பாண்டியனுக்கு பேச என்ன தைரியம்... ஆமா பாண்டியா உங்க அப்பா எங்க
 
அடேய் அடேய் நீங்களா முடிவு பண்ணாதிங்க 😔😔🙄🙄🙄
ரதி மனு 🥰🥰😍😍🥰🥰😍🥰😍
பத்மா ஏன் அமைதியா இருக்காங்க🤔🤔🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top