Surya Palanivel Well-known member Member Dec 6, 2025 #11 அது என்ன காலைல மீனா கேட்ட செய்தி.. கல்யாணம் அடுத்த படிக்கு போயாச்சு. அழகு மீனாட்சி ஏழாப்பு படிக்கற பிள்ளையா.. நான் கவனிக்கலப்பா..
அது என்ன காலைல மீனா கேட்ட செய்தி.. கல்யாணம் அடுத்த படிக்கு போயாச்சு. அழகு மீனாட்சி ஏழாப்பு படிக்கற பிள்ளையா.. நான் கவனிக்கலப்பா..
Kumarsaranya Well-known member Member Dec 6, 2025 #16 என்னது நாலாவது பதிவுலையே இரண்டு குடும்பமும் சமாதானம் ஆகிட்டாங்க!!?எங்கேயோ இடிககுது