உள்ளம் உன் வசமாக - 7

Advertisement

மீனு குடும்பம் திரும்பவும் பல்டி அடிச்சுறக் கூடாதுனு சோழன் பிளான் பண்ணிட்டான்....🤣
அதுவும் சரி தான்.....😊
 
எல்லாருக்கும் அறிவுரை மழை பொழிஞ்சுட்டு இப்ப இவரு எங்க ரதிய கடத்திட்டுப்போறாராம்
 
அட அடா என்னடா இது இப்ப கல்யாணம் எப்ப நடக்கும்னு ஏதும் சோழன் முடிவு எடுத்தாரா...

ஆமா நம் பண்டியாருக்கும் திடீர்னு எப்படி பொண்ணு கிடைச்சது... ஆனாலும் இந்த time பார்த்து பாண்டியர் கல்யாணம் பண்ணி நல்லா என்ஜாய் பண்ணுவார் லீவை சொன்னேன் யா
 

Advertisement

Advertisement

Back
Top