ஊஞ்சலாடும் முகில் 15

Advertisement

அடடா பல்லவி கடைசி வரைக்கும் ஈஸ்வர் கிட்ட சொல்லவே இல்லையே🙄🙄இந்த லாவண்யா வேற.... பொருமைசாலியான லதாம்மாவையே டென்ஷனா பேச வச்சிட்டா. போடி எரும உன்னையெல்லாம் மருமகளாக்கிக்க முடியாதுனு பொடனியில தட்டி அனுப்பி இருக்க வேண்டாமா.
இப சொல்லிட்டாளா 🤣🤣தட்டினா தான் அவ அடங்குவா pa
 

Advertisement

Advertisement

Back
Top