லதாம்மா பாசத்துக்காக ஏங்கி இருக்காங்க ,மனசு விட்டு பேச ,சிரிக்க ,பல்லவி கிடைத்ததும் மகிழ்ச்சி தன்னாலே வந்து ஒட்டிகிட்டிடுச்சு.
மகன் ,மகள் பாசமா தான் இருக்காங்க ஆனால் அவங்க கூட என்னேரமும் இருக்க முடியாத சூழல்.
கணவனிடம் இருந்து பாசம் கிடைக்காது அவங்களுக்கு.