ஊர் பேசும் ஓவிய சிலையே -1

Advertisement

Best wishes for your story, Oviya ma, 💐 💐 💐 Brilliant start, good work that Deva has brought biryani, with a brother in law like this, others may have had to fast. Ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நன்றி மா 🥰🥰 என்ன செய்ய சில அவதாரங்கள் இப்படியும் இருக்கு:D:D
 
கார்த்திகா உன் புருஷன் தான் கேட்டனா உனக்கு அறிவு வேணாமா 🤷நீயும் பிள்ளைகளை கூப்பிட்டு இங்க வந்து நிற்கிற 🙄நீ வந்த உடனே பணம் எடுத்துக் கொடுக்க அவன் என்ன எண்ணியா வச்சுக்கிட்டு இருக்கான்.......‌ சேனாதிபதி நல்ல பதில் கொடுத்த சூப்பர் 👏👏👏👏👏👏👏👏 கார்த்திகா சேனாதிபதி சொன்னதை அப்படியே உன் புருஷன் கிட்ட சொல்லு அவனுக்கு அப்படியாவது புத்தி வருதான்னு பார்ப்போம்......
:D:D:D:D நன்றி தோழி 🥰🥰🥰
 
Super start... 😍

மாமனார் வீட்ல சுரண்டியே காலத்தை ஓட்டிடலாம்ன்னு நினைக்குறான் போல....😤😤😤 அவனுக்கு ஏத்த பொண்டாட்டி நீங்க தானே கட்டி வச்சீங்க செய்ங்கன்னு வந்து நிக்கிறா....😬😬😬 கொஞ்சமா நஞ்சமா ரெண்டு லட்சம்... 😲 ஏன் பெத்தவன் படிக்க வைக்க மாட்டானா குடுத்து வச்சவங்க மாதிரி கேட்குறாங்க... 🥶🥶🥶

சேனா சரியான பதிலடி குடுத்தான்... 🤩🤩🤩👌👌
நன்றி தோழி 🥰🥰🥰 , குடுக்க ஆரம்பிச்சுட்டா கேட்டுட்டே இருக்கவேண்டியதுதான்:oops:🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top