ஊர் பேசும் ஓவிய சிலையே - 14

Advertisement

Oh God! மனசே தாங்கலை. இந்த நிர்மல் குடும்பம் மாதிரி கேடு கெட்ட பாவிகள் இந்த பூமிக்கு பாரமாக ஏன் இன்னும் விட்டுவச்சிருக்காங்க🤬🤬🤬🤬

இவனுங்கள ஜெயிலில் கூட வச்சி சோறு போடக்கூடாது.

உண்மையில் இன்றைய எபி படிக்கும் போது நம்ம குழந்தைக்கு இது மாதிரி ஆகக்கூடாது கடவுளே அப்படினு கண்ணு மூடி வேண்டிக்கிட்டேன்.

(இன்னைக்கு கண்டிப்பாக திம்மதியான தூக்கம் வராது,இளகிய மனம் படைச்சவங்க, இந்த எபி படிச்சிருந்தாங்கனா)

Author உண்மையிலேயே உங்களை பாராட்டியே ஆகனும். இது போல ஒரு படைப்பை கொடுத்ததற்கு.

இந்த எபி படிக்கும் வரைக்கும் இதுமாதிரி ஒரு அநியாயம் நடக்கும் அப்படிங்கிற விஷயமே தெரியாது, கேள்வி பட்டதும் கிடையாது
எனக்கும் தெரியாது கணவர் மருத்துவர் அவரின் மூலமே மெடிக்கல் கிரைம் நிறைய நான் தெரிந்து கொள்கிறேன் உண்மையில் மிகவும் பயமாக இருக்கும் கேக்கும்போது :(:(:(
 
இந்த மாதிரி வக்கிரம் பிடிச்ச கேடு கெட்ட மனுஷங்க நிஜத்துலயும் இருக்குறது தான் கொடுமை 😕😕😕😕
நிர்மல் குடும்பத்தை வெளியவே விடக் கூடாது... 😡😡😡😡

சேனா மயூ க்யூட் லவ் 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️
நன்றி சகி :):):)
 
கடவுளே சத்தியமா ஜீரணிக்க முடியலயே 😭😭😭😭😭😭,.. எப்பேற்பட்ட கொடூரத்தின் உச்சம் 😰😰😰😰😰😰😰.

இப்படி கேடுகெட்ட ஜென்மங்கள் பூமியில் இருக்காங்களா 😡😡😡😡இவனுங்க ஆண்மையை உயிரோடு நெருப்பு வச்சு பொசிக்கிடனும்.... சத்தியமா அரக்கனை விட கொடிய ஜந்துக்கள் இந்த பொறுக்கிகள் 😡😡😡😡😡😡😡😡.
நன்றி சகி :):)
 
😍😍😍

இந்த சமூதாயத்தில், பெண்களுக்கு உயிரோட இருக்கும் போது தான் பாதுகாப்பு இல்லைன்னு பார்த்தா, இப்ப செத்தாலும் பாதுகாப்பு இல்லைங்கிற நிலையை நினைச்சா மனசு ரொம்ப வருத்தமா இருக்கு...🥺🥺🥺
உண்மைதான் சகி :cautious::cautious:
 

Advertisement

Advertisement

Back
Top