Oh God! மனசே தாங்கலை. இந்த நிர்மல் குடும்பம் மாதிரி கேடு கெட்ட பாவிகள் இந்த பூமிக்கு பாரமாக ஏன் இன்னும் விட்டுவச்சிருக்காங்க



இவனுங்கள ஜெயிலில் கூட வச்சி சோறு போடக்கூடாது.
உண்மையில் இன்றைய எபி படிக்கும் போது நம்ம குழந்தைக்கு இது மாதிரி ஆகக்கூடாது கடவுளே அப்படினு கண்ணு மூடி வேண்டிக்கிட்டேன்.
(இன்னைக்கு கண்டிப்பாக திம்மதியான தூக்கம் வராது,இளகிய மனம் படைச்சவங்க, இந்த எபி படிச்சிருந்தாங்கனா)
Author உண்மையிலேயே உங்களை பாராட்டியே ஆகனும். இது போல ஒரு படைப்பை கொடுத்ததற்கு.
இந்த எபி படிக்கும் வரைக்கும் இதுமாதிரி ஒரு அநியாயம் நடக்கும் அப்படிங்கிற விஷயமே தெரியாது, கேள்வி பட்டதும் கிடையாது