ஊர் பேசும் ஓவிய சிலையே - 19

Advertisement

கனகம் வேலைக்காரியா தான போறீங்க எதுக்கு இவ்வளவு வாய் 😡 உங்க சின்ன பொண்ணு உங்களுக்கு ஆப்பு வைப்பா 😤

விழி அப்பா மாதிரினு நினைச்சா அம்மா மாதிரி தான் அவளும்ன்னு காட்டிட்டா 😡 எவ்வளவு கள்ளத்தனம், சுயநலம் .... அண்ணனையே மறந்திட்டா அவன் அறிவுரையையா கேட்க போறா.....

ஓஸ்கர்க்கு சூப்பரா செக் வச்சான் சேனா 🤩🤩🤩🤩🤩🤩
மிராண்டா நல்லா வேணும்.... 🤣


தேவா மயூ 💕💕💕💕💕💕💕
 
Vizhi starting nalla thana irundha.. sagavasam apdi pola .. Raghu ean ipdi panran.. unmaiya love panravan ean veetu alunga mela veruppa vidhaikkuran... Ena plan panran.. kanagam annan paiyan thana... Ean Deva mela kovam... Avan solli than iva ipdi panra...

Kanagam lam thirundhatha case.. anga poi arumai marumagan moththi anupuna than sari ivangaluku..

Deva and mayu.. lovely ❤️
 

Advertisement

Advertisement

Back
Top