Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஊர் பேசும் ஓவிய சிலையே - 6

Advertisement

அருமை மா.
பேர் எல்லாம் பெத்த பேரு தான்....... என்னத்துக்கோ பட்டு குஞ்சலம் மாதிரி...... ராஜப்பன், ராஜேந்திரன் ன்னு....... பண்ணுற வேலை எல்லாம் பிராடுத்தனம்......
கனகம் இன்னும் படணும் கார்த்திகாவோட
ஆமா ஆமா நன்றி சகி 🥰 🥰 🥰
 
கந்தசாமி திரும்பவும் போய் அவமானப்படமா விலகிக் கிட்டது தான் சரி.....

பூஜாக்கு அவரை மாதிரியே பொண்டாட்டியை மதிக்காதவன மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்துருக்காரு ராஜேந்திரன்.....

கனகம் selfish...செந்திலை எங்க கொண்டு போய் நிறுத்தப் போறாங்களோ.....

சேனா.... 🤩🤩🤩 க்ரைம் பிரென்ச்... 👌 எதோ ரகசியமா செய்றான்னு எதிர்பார்த்தேன்...

மயூ காதலை சொல்லிட்டா.... 🥰😍🥰😍
 
நன்றி சகி 🥰🥰🥰
 
Advertisement

Top