ஊர் பேசும் ஓவிய சிலையே - 8

Advertisement

💛💛💛💛Devasena-Mayuri💛💛💛💛


கனகம் தான் கறுப்பாடா? இவ்வளவு நாளும் அப்பாவி வேஷம் போட்டு எவ்வளவு துரோகம் பன்னிருக்காங்க...
எதிரிக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் உன்னத வேலை தான் 🤨🤨🤨🤨
நன்றி சகி ❤️❤️❤️❤️❤️❤️
 
கனகம் யாருக்கு உதவி பண்ணுறீயேங்க நீங்க... மயூ விஷயத்துக்கும் உங்களுக்கும் எப்படி சம்பந்தம்
நன்றி சகி ❤️❤️❤️
 
கனகம்... அவங்களுக்கு இரண்டு பொண்ணு இருக்கு...இப்படியா செய்வாங்க 😔😔😔

சின்னச் சின்ன விஷயங்களில்,வார்த்தைகளில் எவ்வளவு அன்பு... மயு, தேவா 😍😍😍


Very interesting update ❤️
நன்றி சகி ❤️❤️❤️❤️
 
What a beautiful episode, “Oviya ma”? 🌷 🌷 🌷 Every word, every phrase, every sentence, just sheer brilliance 💐💐💐. Best wishes to you in the competition, :love::love::love:. Surely this can’t be your first novel, :unsure::unsure::unsure:. Please persevere with it and finish the story on time ma (before 31st August).
நன்றி சகி , கண்டிப்பா முடிச்சுடுவேன் சகி இறைவன் அருளால் நன்றி நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top