Nirmala vandhachuவணக்கம் நட்புக்களே "ஊர் பேசும் ஓவிய சிலையே" அடுத்த பதிவு வாசித்து கருத்துக்களை பகிருங்கள்
ஊர் பேசும் ஓவிய சிலையே 8 - https://tamilnovelwriters.com/ஊர்-ஏசும்-ஓவிய-சிலையே-8/
நன்றி மாநான் கூட கனகத்தை சாதாரணமா,எல்லா வீட்டிலும் போல குடும்ப அரசியல்ல நாட்டாமையாக நினைக்குதுனு நினைச்சேன்.
ஆனா விஷயம் ரொம்ப பெருசா இருக்கும் போலவே .
தேவா சித்தப்பா கிட்ட அவங்க சித்தியைப் பத்தி ஏதோ சொல்லி இருக்கனும். அனேகமாக மிரண்டா சம்பந்தப்பட்டதாக இருக்கனும்![]()
"உன்னவிட பெருசில்லடி எனக்கு என் உசுர் கூட...."
Wow.... everything about them both is just beautiful......