Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -15

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -15

ராக்கிகீ... என்று அவன் வாயை மூடினான் ஜீஜே, ...

பின்னாடி பத்ரகாளியாக நின்றிருந்தாள் மலர், என்ன சொன்ன ராக்கி, கேட்க...

அவளை பார்த்து முழித்துக்கொண்டு நின்றான் ராக்கி...

ராக்கி சீக்கிரம் வெளியே போ...அவனை விரட்டிவிட்டான் ஜீஜே...

ரெஜிஸ்டர் மேரேஜ் ஆச்சா... எப்போ... மலர் கேட்டபடியே அவனை பார்த்து முன்னேற..

அது... அது வ-ந்-து மென்று விழுங்கினான் வார்த்தையை..

சொல்லுடா ஜீஜே... அவன் தலை மூடியை கொத்தாத பிடித்து ஆட்டினாள்...

என் பர்த் டே அன்னைக்கு… விடுடி...

மாட்டேன்... அவனை சராமரியாக அவன் நெஞ்சில் அடித்தாள்..

அடப்பாவி.. உன்னை நம்பி கூட வந்தேனே... அப்போ மேரேஜ் செஞ்சிட்டு தான் நீ ப்ரபோஸே செய்யற..

கொஞ்சம் டிப்ரென்டா இருக்கலாமுனு..

இருப்ப... கொஞ்சம் என்ன நீ நிறையவே இருப்படா... பேலன்ஸ் தாங்காமல் அவன், பெட்டில் கால்தடுக்கி விழ.. அவனை பிடித்திருந்த மலரும் அவன்மேல் விழுந்தால்..

ஏமாத்திடியே ஜீஜே... அவனை அடித்தாள்..

விடுடி.. மொத்தம் பதினெந்து அடி அடிச்சிட்ட... அவள் கையை பிடித்துக்கொண்டான்..

என் வயிற்றில பிள்ளை வளருதுன்னு அந்த ஜானகி பாட்டிக்கிட்ட சொல்லிருக்க.. அந்த பாட்டி பார்த்து நடந்துக்கோ மலர் குழந்தைக்கு ஏதாவது ஆயிடும் சொல்லுது..

அது சும்மா மலர் டைம்பாஸுக்கு...

அவளுக்கு கோபத்தை அடக்கமுடியவில்லை.. கையை இழுத்துக்கொண்டு மறுபடியும் அவன் தலையை பிய்த்தாள்..

ஏய் இன்னைக்கு தான் கல்யாணம் ஆயிருக்குடி...

உனக்கு கல்யாணம் ஒரு கேடு.. நல்லவன் மாதிரி நடிச்சு அந்த காலனியே ஏமாற்றியிருக்க..

அவன் சிரிப்பை உதட்டில் அடக்கி வைத்து வாயை மூடி சிரித்தான்..

எதுக்குடா சிரிக்கிற எரும மாடே...

அவளை பார்த்து கண்ணை அடித்துவிட்டு, சும்மா பஞ்சு பொதிகை மாதிரி சாப்டா இருக்குடி, நீ எவ்வளவு அடிச்சாலும் நான் தாங்குவேன்.. அவன் சொன்னதை புரிந்துக்கொள்ள கொஞ்சம் நேரம் ஆனது மலருக்கு ...

ச்சீ... முகத்தை அவள் சுளிக்க..

சும்மாதான்டி சொன்னேன்.. நீ சீரியஸா எடுக்காதே..

உனக்கு எல்லாம் விளையாட்டு ஜீஜே... ஆனா ஏன்டா பொண்ணா பிறந்தோமுனு எனக்கு தோனுது... தனது தலையில் அடித்துக்கொண்டாள்.. என் நிலைமை இப்படியா ஆகுனும்... கடவுளே..

எதுக்கு இப்படி தலையில அடிச்சிக்குற மலர்.. அவளுக்கு தனது கர்சீப்பை எடுத்து தந்தான்.. முகத்தை துடைச்சிக்கோ மலர்.. அழுது அழுது உன் மூக்கு, கண்ணமெல்லாம் சிவப்பாயிடுச்சு...

கசங்கிய தனது சட்டையை கழிற்றிவிட்டு, புதுசட்டையை செல்பிலிருந்து எடுத்து அணிந்துக்கொண்டான்...

இப்போ என்ன ,நான் இங்கிருந்து போகனும்... அவ்வளவுதானே கிளம்பறேன் மலர்... உனக்கு எப்போ என்னை பார்க்கனும் தோனுதோ, அப்ப கூப்பிடு நான் இந்த வீட்டுக்கு வருவேன்... என்னை நீ புரிஞ்சிக்கல ப்ளவர்...

மலர்...மலர் என்று வைதேகி வெளியிலிருந்து கூப்பிட...

தலையெல்லாம் கலைஞ்சிடுச்சு சரி செஞ்சிட்டு போ மலர்...

என் செல்போன் எடு, வாலட், அப்பறம் செல்புல இருக்கிற என் ஏ.டி.எம் கார்டுஸ் எடுத்துக்கொடு மலர்... அவள் அவனுடைய திங்க்ஸெல்லாம் எடுத்து தர தனது ப்ரிப்கேஸில் அடுக்கினான்...

திரும்ப திரும்ப செல்பில் ஏதாவது பொருள் இருக்குதா பார்த்தாள் மலர்..

என்ன பார்க்கிற...

இல்ல ஏதாவது மிஸ் பண்ணிட்டியோன்னு பார்த்தேன்..

ஹா..ஹா ன்னு சிரித்தான்.. ஏன்டி இப்படி சில்லியா பிகேவ் செய்யற... நான்னா சின்ன பையனா செல்லை விட்டுபோயிட்டேன், பைலை விட்டு போயிட்டேன்னு... திரும்பி வந்துருவேனோ பயம் உனக்கு... ஆனாலும் நீ இந்த மாதிரி புத்திசாலியா நடந்துக்கிறேன் யோசிப்ப பாரு... அப்பதான் உன்னை ரொம்ப பிடிக்கும்... லவ் பண்ணலாம் தோணும்..

க்கும்...தோணும், அவள் சலித்துக்கொள்ள...

சரி, ஏன் ஜீஜே திரும்பி வரலன்னு இந்த காலனி ஆளுங்க கேட்டா என்ன சொல்லுவ...

நான் சொல்லவா ப்ளவர்... போகும்போது ப்ளைட் க்ரேஷ் ஆயிடுச்சு ஜீஜே செத்துட்டான்..

அவன் வாயை தன் கைகளால் மூடினாள்... கண்கள் கலங்கிற்று அவளுக்கு, அப்படி சொல்லாதே என்று தலையை ஆட்டினாள்... சொந்தம் பந்தங்களை விட உன்னை உயர்வா நினைக்கிறேன் ஜீஜே... இந்த மாதிரி பேசி என் மனசை கஷ்டப்படுத்தாதே..

இந்த குணத்திற்காக தான்டி உன்னை லவ் பண்ணுறேன்...

கையில் ஒரு கவரை கொடுத்தான்.. ப்ளவர் ஹரியை ஊட்டி கான்வென்டல சேர்த்திருக்கேன்.. நாளைக்கு ஜாயின் ஆயிடனும்... கேப் சொல்லிட்டேன் இல்ல ராக்கியை வரசொல்லவா..

வேணாம்... நானே விட்டுவரேன் ஜீஜே...

அப்பறம் நான் தங்கனதுக்கு வாடகையே கொடுக்கலையே...

பரவாயில்ல ஜீஜே... உனக்கு தேவையானதை நீயே செலவு செஞ்சிட்டே.

செக் புக்கை திறந்து தனது கையெழுத்து போட்டு அவளிடம் நீட்டினான்... என்ன இவ்வளவு பெரிய கையெழுத்த போட்டிருக்கான்... ஒரு நொடி மட்டுமே பார்த்தாள்.. பிறகு நமக்கு செக் எழுதித்தறான் புரிந்துக்கொண்டாள்.

இந்தா ப்ளாங் செக் எவ்வளவு வேணாமலும் ஃபில் செஞ்சிக்கோ..

வாங்கி கிழித்து போட்டாள்... கோபம் சுர்ரென்று ஏறி விட்டது அவளுக்கு... உன் பணத்திமிர காட்டுறீயா ஜீஜே..

டாக்குமென்ட் இருந்த பைலை கொடுத்தான்.. இதையும் கிழிச்சிடாதே.. நரசிம்மன் ஸார்கிட்ட இருந்து இந்த வீட்டை உன் பேருல வாங்கியிருக்கேன்.. அவள் வாங்கவில்லை..

தாத்தா என்கிட்ட வாடகையே வாங்கமாட்டாரு... நீ எதுக்கு இந்த வீட்டை வாங்கன..

என் பொண்டாட்டி உன்னோருத்தர் வீட்ல இருக்க விரும்பல... பணத்திமிரு நினைச்சிக்கோ..

செல்பிலே வைத்துவிட்டான்...

புது டாப் வாங்கியிருக்கேன் அபிக்கு... அவள் கையில் தினணத்தான்...

எவ்வளவு பணம் சொல்லு நான் கொடுத்துடுறேன்... ம்ம் 45000, மாசம் பத்தாயிரம் பத்தாயிரம் என் அக்கௌன்டல போடு சரியா...

மலர் அவனை முறைத்துக் கொண்டே வெளியே செல்ல... சட்டையை இன் செய்து, பெல்ட் அணிந்துக்கொண்டான்..

இரண்டுபேரும் ஒண்ணா உட்கார்ந்துதான் சாப்பிடனும் பெரியவர்கள் சொல்ல... இருவருக்கும் விருந்து பரிமாற பட்டது.. அவளை இடித்துக்கொண்டுதான் உட்கார்ந்தான்..

ஜீஜே நகர்ந்து உட்காரு... இடிச்சிட்டே இருக்க புலம்பினாள் மாது...

அவன் எதுவும் காதில் வாங்கவில்லை... பாஸ் மேடமுக்கு ஸ்வீட் ஊட்டுங்க என்று ராக்கி கத்த.. மற்ற இளசுகளும் கத்தின ,தனது இலையிலிருந்த ஜாமூனை எடுத்து அவளுக்கு ஊட்டினான்...

அப்படியே , இருங்க ஒரு போட்டோ, ராக்கி தனது செல்லில் படம்பிடிக்க.. இதுதான் சாக்கு என்று ஜீஜே அவள் இதழை தனது விரலால் சீண்டினான்..

கோவத்தில் மலர் அவன் காலை உதைத்தாள்..

புருஷன் காலை இப்படி மெதிக்கலாமா மலர்... தப்பு கண்ணத்தில போட்டுக்கோ...

விருந்து முடிந்தது... ஜீஜே கிளம்ப..

ஹரி...மாமா... என்று அவன் காலில் விழப்போக..தடுத்து நிறுத்தினான் ஜீஜே..

ரொம்ப நன்றி மாமா... எங்க அக்காவ மேரேஜ் செஞ்சதுக்கு, இந்த ஜென்மம் முழுக்க உங்க காலடியிலே இருப்பேன் மாமா..

டேய் என்ன வார்த்தை பேசற ஹரி...

அன்னைக்கு போலிஸ் ஸ்டேஷனில் சொன்னாரே... யார்நீங்க கேட்தற்கு உங்க அக்கா புருஷன், உனக்கு மாமன்... எல்லா உரிமையும் எனக்கு இருக்கு என்று ஜீஜே சொன்னதை நினைத்துப் பார்த்தான்.. இந்த நாளைதானே எதிர்ப்பார்த்தான் ஹரி.. தனது கனவு தன் அக்காவை மணக் கோலத்தில் பார்க்கவேண்டும் என்று...

அன்றே சொல்லிவிட்டான் ஜீஜே..கல்யாணம் எப்படி நடக்கும், பக்கா ப்ளானோட தான் இருந்தான்... இப்போ நல்லபடியாக முடிந்துவிட்டது..

.......

நான் வாரேன் ஜானு பாட்டி... நடராஜன் ஸார், தாமஸ் ஸார்,,, என்று தலையை ஆட்டினான்..

பத்திரமா போயிட்டு வாங்க தம்பி.. உங்க குடும்பத்தை சமாதானம் செய்து சீக்கிரம் கூட்டிட்டு வாங்க தம்பி... நாங்க மலரை பார்த்துப்போம்...

நரசிம்மன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்... அன்று உதித்த உறவான தனது மனைவியை கண்களால் தேடினான்...

புரிந்துக்கொண்டார் வைதேகி... மலர், ஜீஜே ஊருக்கு போறாரு வந்து வழி அனுப்பு என்றார்...

கிச்சனிலிருந்து தலையை குனிந்தபடி வெளியே வந்தாள்...

புதுசா கல்யாண ஆன ஜோடி... தனியா பேசிக் கொள்ளட்டும் என்று அவர்கள் யாரும் ஜீஜேவை பின் தொடரவில்லை..

வாசலுக்கு வெளியே வந்தார்கள்...

அவனது ப்ளாக் ஆடிக்கார் ரெடியாக நின்றது..

அவளை பார்த்தான் போக மனம்வரவில்லை.. ப்ளவர்..ஜீஜே அழைக்க,

நிமிரவில்லை பேதை...

ஐ மிஸ் யூ ப்ளவர் அவனது வார்த்தை உள்ளிருந்து மயக்கும் குரலில், அவளின் இதயத்தை நேரடியாக தாக்க... படியைவிட்டு இறங்கும் போதே தடுத்தது ஜீஜேவுக்கு..

பகீரென்றது அவளது மனம்.. ஜீஜே இருங்க தண்ணீ எடுத்துட்டு வரேன், மலர் உள்ளே ஓடி கொண்டுவருவதற்குள் கிளம்பியே போய்விட்டான்... தெருவை பார்த்தபடியே நின்றாள் மலர்...

ஏதோ தன்னைவிட்டு பிரிந்து போனது போல் இருந்தது... ஜீஜே அவள் இதழ் சொல்ல..

காரில் செல்லும் அவன் சிரித்துக்கொண்டான்... ராக்கி தண்ணி பாட்டில் எடு..

வாட்டர் பாட்டிலை அவனிடம் நீட்டினான்..

எடுத்து ஒரு வாய் குடித்தான்... நீ வருவேன் என்று நின்றால் போக எனக்கு மனம் வராதடி உயிரே... மலரே..

மலேசியா ப்ளைட் எத்தனை மணிக்கு ராக்கி... ஏழு மணிக்கு அண்ணா..

ராம்பிரகாஷ் ஸாரை வர சொல்லிட்டியா

ம்ம்... வந்துட்டே இருக்காரு... எல்லா டாக்குமெண்டும் ரெடி... 40-60 தானே அக்ரிமெண்ட் போட்டிருக்காங்க..

கடைசியா அதுக்குதாண்ணா ஒத்துப்போணாங்க..

விடுடா கம்பெணி அங்க ஒபன் செய்யுறோம் அதுதான் முக்கியம்.. இரண்டு வருஷம் போகட்டும் பிறகு நாம்ம புதுசாவே திறந்திடலாம்..

எல்லா பொருட்களும் நம்மளது ,ஆனா பெயர் அவனது எப்படிண்ணா...

இல்ல லேப்புல நம்ம பெயரையும் போட சொல்லியிருக்கேன்... பார்க்கலாம்.

இன்னைக்கு ஒப்பந்தம் போட்டே ஆகனும் அண்ணா..

.....

இரண்டுநாட்கள் சென்றபிறகு, மலர் ஆபிஸுக்கு போனாள்.. ஹாய் மலர் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன் என்று அங்குள்ளவர்கள் அவளுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள்..

ஆமாம்.. அவர் வெளிநாடு போறதால சீக்கிரம் மேரேஜ் வச்சிட்டாங்க.. அதான் சொல்லமுடியல என்று மழுப்பினாள் மலர்..

......

மாயா... மாயவர்த்தினி... உலக அழகின் வரிசையில் இவளும் உண்டு என்பதுபோல் அழகு... திராட்சை சொறுக்கி வைத்தார்போல் இரு விழிகள்... அதிலே பாதி ஆண்கள் கவிழ்ந்தது கூட.. அதற்குகேற்றார் போல் மேக்கப்.. தன்னை அழகாக வைத்துக்கொள்ள தினமும் பல மணிநேரம் செலவிடுவாள்..

இப்போ அந்த மாளிகையின் ராணி... தலைகேசத்திறக்கு கலரிங் செய்து மிருதுவாக வைத்திருத்தாள்..தனது கையில்லாத முட்டிகால் வரை இருக்கும் கவுன் போட்டிருந்தாள்..

டார்லிங் கோவிந்.. அவள் அழைக்க... தனது ஐம்பதெட்டு வயதை மறைத்து தலையில் டை அடித்து மிடுக்காக உட்கார்ந்து பேப்பரை படித்துக்கொண்டிருந்த கோவிந்.. தலைநிமிர்ந்து பார்த்தார்..

ஹாய் ஸ்வீட்டி சொல்லுடா...

இந்தாங்க கீரின் டீ... அவள் கொடுத்தை வாங்கினார்..

......

மயக்கம்
 
N

Nirmala vandhachu ???
 
Top