Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எந்தன் கண்ணீரின் வேராகினாய்.. 03

Advertisement

வீணா மா வேரில் நான் அழுதேன் சர்வா ஃபிளாஷ் பாக் சீக்கிரம் முடித்து விடு மா நடப்புக்கு சீக்கிரம் வாங்க அது ரொம்ப இழுவை மாதிரி தோணுது
Ama sis.. அது நான் பழகின ஃபர்ஸ்ட் ஸ்டோரி..😝😝😝.. ஒவ்வொண்ணும் சின்ன எபி அண்ட் நிறைய இழுவை.. எனக்கே தெரியும் அது அறுவை தான்னு..😜😜.. அப்பிடின்னா ஒரு 2-3 டேய்ஸ் டைம் குடுங்க sis.. சின்ன எபிய எல்லாம் ஒட்டி பெருசா ஒரு எபியா போட்டுட்டு கரண்டுக்கு வந்துடறேன்..🙏🏼🙏🏼🙏🏼..
 
ஓஓஓ முதல் கதையா அது எனக்கு தெரியாதே. ஆனால் அது ரொம்ப இழுக்குற பீல் அது தான் சொன்னேன் மா.தவறா எடுக்க வேண்டாம்
 
இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு sis.. எனக்குமே அது தான் ஃபீல் ஆச்சு.. இப்போ எடிட் பண்ணி போடும் போது தான் தெரிய வந்துச்சு.. ஆனா என்ன பண்றது போட ஸ்டார்ட் பண்ணிட்டேனேன்னு போட்டுட்டு இருக்கேன்.. ☺️☺️☺️..
 
epi romba super. aana padichi mudikira varaikum thikila eruka. yenga sooniyatha sorrukuvingalonu oru bayam

Epi vanathathanu parakka bayam
open seiya bayam
paddika bayam
mudika bayam

thenali kamal madiri ore bayama erukku pa.

Eppadiyum 5 or 6 epi aparam than sooniyamunu thonuthu.

Varsha va madhu evalavu verrukarana yetho vishayam erukku. yena enga madu romba nallava vallava nallum therinchava thaanea author ji.

Ethu theriyama vee ra
madhu ku vali koduka poram sure ra(kavithai nambanum)
 
🤣🤣🤣.. ivlo bayatha vithaichchirukkena unka maththila?😳😳.. Manasa irumba aakkikkunka sis.. Bayam irukkathu.. muthalla konjam kasdama than irukkum.. aanaa poka poka athuve pazhakidum sis..😉😝.. thank u sis..🤩
 
Top