திங்கள், புதன், வெள்ளி.. மூனு நாள் தான் எப்பி சிஸ்.. ஈவினிங் 5 க்கு வரும்apo 2dy epi ilaiya? so sad sis![]()
எதுவுமே ஈஸியாவே போயிட்டா அதன் அருமை தெரியாம வீணாக்கிடுவோமே.. அதான் இப்படி...என்ன ஆத்தர் ஜி ,குண்டு மழை பொழிய ரெடி ஆகிட்டீங்க ,
அவளின் காதலை தெரிந்து தான் திருமண ஏற்பாடா..?
குடும்பத்தை பாத்துகிட்டவளுக்கு, நல்லதை தானே செய்யணும் இவங்க ,அவளிடம் ஒரு வார்த்தை கேக்கவே இல்லையே.