எஸ்... எஸ்... ஆனா அப்படியே விட்டுடுவோமா... வாங்க சரி பண்ணிடலாம்...so sad,
டோண்ட் வொரி சிஸ்.. எல்லாம் சரியா தான் இருக்கும்.. ஃபீல் பண்ணாதீங்க..So sad ma.
இந்த அவ்வளவு தானா.. யூடி அளவுக்கா இல்ல யமுனா கல்யாணத்துக்கா சிஸ்...Avlothan ah
தேங்க்யூ.....Arumai
டோன்ட் வொரி சிஸ்... நாளைக்கு எப்பில சரி பண்ணிடலாம் எல்லாத்தையும்..
தன்னை மீறி ஒரு முடிவை எப்படி அவளாக எடுக்கலாம்.. அப்படிங்கறத விட நடுரோட்டுல உங்க பொண்ணு ஒருத்தன கட்டிப்பிடிச்சுட்டு நிற்கறா ன்னு தகவல் வந்தா அது நிச்சயமா பெத்தவங்களுக்கு அவமானம் தானே.. அதோட வெளிப்பாடு தான் இது.. ஆனா அவ தரப்பை கேட்டுட்டு இதை முடிவு செய்திருக்கலாம்.. அங்கே அவங்க தப்பு செய்துட்டாங்க..ஒரு வேளை நம்ம ஹீரோ தான் தாலியை கட்டிவிட்டானா..?
அதாவது அவளை தேடி அவள் ஊருக்கு வந்து இருக்கலாம் அப்போ அவனுக்கு விசயம் தெரிந்து இப்படி பண்ணி இருக்கலாம்..?
ஆனாலும் பெற்றவர்கள் இப்படி பண்ணி இருக்ககூடாது தான் ,தன் பிள்ளையை விசாரிச்சு இருக்கணும்.
அவளின் பக்க நியாயத்தை கேட்டிருக்கணும்.