எந்தன் ஜீவநதி - 11

Advertisement

ஒரு வேளை நம்ம ஹீரோ தான் தாலியை கட்டிவிட்டானா..?
அதாவது அவளை தேடி அவள் ஊருக்கு வந்து இருக்கலாம் அப்போ அவனுக்கு விசயம் தெரிந்து இப்படி பண்ணி இருக்கலாம்..?
ஆனாலும் பெற்றவர்கள் இப்படி பண்ணி இருக்ககூடாது தான் ,தன் பிள்ளையை விசாரிச்சு இருக்கணும்.
அவளின் பக்க நியாயத்தை கேட்டிருக்கணும்.
தன்னை மீறி ஒரு முடிவை எப்படி அவளாக எடுக்கலாம்.. அப்படிங்கறத விட நடுரோட்டுல உங்க பொண்ணு ஒருத்தன கட்டிப்பிடிச்சுட்டு நிற்கறா ன்னு தகவல் வந்தா அது நிச்சயமா பெத்தவங்களுக்கு அவமானம் தானே.. அதோட வெளிப்பாடு தான் இது.. ஆனா அவ தரப்பை கேட்டுட்டு இதை முடிவு செய்திருக்கலாம்.. அங்கே அவங்க தப்பு செய்துட்டாங்க..

ஒரு விசயத்தை சரியா கெஸ் பண்ணியிருக்கீங்க.. மத்ததை மாத்தி யோசிங்க... விடை தெரியலைன்னா நாளைக்கு 5 மணிக்கு தெரிய வச்சிடலாம்...

நன்றி..
 

Advertisement

Advertisement

Back
Top