முக்கிய குற்றவாளி ஜெயசீலன் மட்டுமே சிஸ்... அவருக்கு பாயாசம் வைக்காமையா...ஓ ...!!சகுந்தலா அம்பு தானா...
அப்போ முதலில் எய்தவனுக்கு பாசாசத்தை போட்டுரு யமுனா.
ஆனால் ஒண்ணு உன்னிடம் அவங்க தான் மாட்டி இருக்காங்க ...இது அவுங்களுக்கு தெரியலை...பாப்போம்.
ஸ்கெட்ச் அவளுக்கு இல்ல அவங்களுக்கு ன்னு தெரியாம அவளை வீட்டுல இருக்க வச்சுட்டார் .. என்ன செய்ய அவரோட விதி யமுனாகிட்ட ன்னு இருக்கு...
நன்றி