நம்மஹீரோ சொல்றது சரி தான் ...
இவன் வர வர ரொம்ப தெளிவா யோசிக்கிறான் ,சாரு.... குடும்பஸ்தன் ஆகிட்டாரு இல்லை அதான் நாலா பக்கமும் யோசிச்சு முடிவு எடுக்கிறார்
சக்தி ,வாணி இரண்டுபேரும் அன்பானவங்க,
சீக்கிரமா புதிய ஜோடியை ஹனிமூன் அனுப்பிடுங்க சத்தி சாரே
ஜெகா சூப்பர்டா
சூப்பர் ஆத்தர்ஜி![]()