எந்தன் ஜீவநதி - 25

Advertisement

நம்மஹீரோ சொல்றது சரி தான் ...
இவன் வர வர ரொம்ப தெளிவா யோசிக்கிறான் ,சாரு.... குடும்பஸ்தன் ஆகிட்டாரு இல்லை அதான் நாலா பக்கமும் யோசிச்சு முடிவு எடுக்கிறார்😀
சக்தி ,வாணி இரண்டுபேரும் அன்பானவங்க,
சீக்கிரமா புதிய ஜோடியை ஹனிமூன் அனுப்பிடுங்க சத்தி சாரே 😀
ஜெகா சூப்பர்டா 👏
சூப்பர் ஆத்தர்ஜி💞💞💞💞💞
😂😂😂அவன் குடும்ப விசயம் தவிர எல்லா விசயத்திலும் தெளிவா தான் இருந்தான். இப்ப அதுலையும் தெளிவாகிட்டான் சிஸ்.
புதிய ஜோடிக்கு ஹனிமூன் தானே... வாங்க ஈவினிங் அதுக்கு எதாவது பண்ணிடுவோம்.. ஜோரா..😉😉😉

தேங்க்யூ..💖💖💖
 

Advertisement

Advertisement

Back
Top