எந்தன் ஜீவநதி - 31

Advertisement

jeta seelanuku ipadi ellam easyah savu vanthuruka kudathu🤮🤮🤮🤮 enna jenmam ivan narakathula kuda ivanuku idam irukathu🤮
கண்டிப்பா அவன் செயலுக்கு இது குறைவான தண்டனை தான். ஆனா அவனுக்கு தர்ற தண்டனை இவங்களுக்கு விலங்கா மாறிடாம இருக்கனுமே. அதான் இப்படி...

நன்றி
 
Jeyaseelan savu ivvalau seekaram vanthurukka kudathu
அவனெல்லாம் இருந்தா இன்னும் அடுத்தவங்கள கஷ்டம் தான் படுத்துவான்.. அதுக்கு இது எவ்வளவோ பெட்டர் சிஸ்..

நன்றி
 
நிஐமா இப்படி எதிர்பாக்கலை நான்,ரொம்ப கஷ்டமா போயிட்டு,யமுனா ரொம்ப பாவம்.
ஏன் மொத்த குடும்பமும் பாவம் தான் ஒருத்தரை தவிர ,அவருக்கான தண்டனை கிடைச்சிடுச்சு தான், இருந்தாலும் அவர் தனிமையில் இருந்து கஷ்டத்தை அனுபவித்து இருக்கணும்,
உயிருடன் இருந்தாலும் சகுந்தலா கூட சேர்க்க மாட்டாங்க இவங்களை.
யமுனாம்மா சீக்கிரமா கண்ணு முழிச்சிடுடா ,அப்போதான் உன் கணவனை பாத்துக்கலாம்,
அவன் வெளியே தான் இப்படி இருக்கான் ,உள்ளுக்குள்ள துடிச்சிட்டு இருக்கான்.
தனிமைய அந்த ஆளுக்கு கொடுத்தா மட்டும் திருந்திடுவானா.. இன்னும் இவங்களுக்கு எந்த விதத்தில் பிரச்சனையை கொடுக்கலாமுன்னு வில்லங்கமா யோசிக்க தான் செய்வான். மத்தவங்க கூட திருப்பூர் வந்து செட்டில் ஆகிடலாம். வாணி நிம்மதி போகும். அத பாத்தா தீனா எப்படி நிம்மதியா இருப்பான்.

யமுனா முழிச்சு வந்தாலும் இன்னும் சிலதை அவங்க கடந்து வரனும்..

நன்றி
 
great end for the stupid man.Dheena will have good life.
தேங்க்யூ சோ மச் சிஸ். கண்டிப்பா இனி நல்லா இருப்பாங்க...
 
ada pavame ivan yenna ivlo easya sethutan
என்ன செய்ய சிஸ்.. இவன வச்சுக்கிட்டு இன்னும் அவங்க கஷ்டப்படறதுக்கு போட்டு தள்ளிடலாமே ன்னு ஒரு நல்லெண்ணம் தான்...

நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top