Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-11

Advertisement

Hai sri

Haapa மொத்த எபியும் படிச்சுட்டேன்...

As usual sri கதைல இருக்குற ஊக்கமும் positive vibe um good feel...

ஆனா நல்ல மாமியார்கள் only available here nu board வைக்காத குறையா இருந்த sri கதைல இப்படி மாமியார போட்டு தள்ளிடீங்களே...

இன்னைக்கு சாயிந்திரம் போட்டுருங்க அடுத்த எபி

வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி
 
என்ன அம்மா இது பாவம்
தாயில்லா பிள்ளைக்கு
தாயா இருந்தாங்க
கொஞ்சம் நந்தினி கிட்டயாவது
அவங்க உடல் நிலை சொல்லி இருக்கனும்
 
நல்லா தானே போச்சு.... 😔
இப்போ தான் குடும்பம் தொழில்ன்னு எல்லாத்துலயும் முன்னேறி
சந்தோசமா இருந்தாங்க.... ராணியும் மருமகள் அடுத்து பேரப் பிள்ளைன்னு நிம்மதியா இருப்பாங்கன்னு பார்த்தா இப்படி போயிட்டாங்க....😢
வசந்தனுக்கு இனி தான் பொண்டாட்டி அருமை புரியும்.....
 
Top