Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-9

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பெத்தவளை மனசு குளிர பண்ணிட்டே சந்திரா.
நம்ம அம்மாவ தவிர வேறு யாரு நாம நல்லா இருப்போம்னு மனசார நெனைப்பாங்க.
இந்த பயபுள்ள கடைசி வரைக்கும் கேக்கு குடுத்தே என்றாளை வெயிட் போட வச்சிருவான் போல.
மிஸ்டர் வசந்துக்கு லைட்டா சந்திரனைப் பத்தின பெருமை கொம்பு மொளைக்குது போல.

ஏம்மா சுஜா மேய்க்கிறது (70 லட்சம் கடன்) எருமை அதுல உனக்கெதுக்கு பெருமை.
சாடை பேசற வாயி நாளைக்கு நந்தினி கிட்ட வந்து நிக்கற காலம் வரும்.
 
Top