Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 31

Advertisement

Thanks a lot for your regular support dear from the start.
இன்றைய அப்டேட்டில் ஒரு பெரிய பிழை இருக்கு, டெய்சி டியர்
"வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து...."-ன்னு வரணும்
"வானரம் ஆயிரம் சூழ வலம் வந்து...."-ன்னு தப்பா இருக்கு
அர்த்தமே மாறுதுப்பா
 
அத்தை பொண்ணு தர்ஷி ரொம்பவே குடையுறாள்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்கால் அவளுடைய வாயைக் கொஞ்சம் அடைங்கப்பா
சரியா சொன்னீங்க! கதை அதன் உச்சகட்டத்தை நெருங்கி முடியப் போகிறது. எனக்குத் தொடர் ஆதரவளித்து வரும் உங்களிடமிருந்து, இந்தக் கதை பற்றிய மிக நீண்ட கருத்துரையை எதிர்பார்க்கிறேன் டியர்
 
இன்றைய அப்டேட்டில் ஒரு பெரிய பிழை இருக்கு, டெய்சி டியர்
"வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து...."-ன்னு வரணும்
"வானரம் ஆயிரம் சூழ வலம் வந்து...."-ன்னு தப்பா இருக்கு
அர்த்தமே மாறுதுப்பா
 
Top