NO PROBLEM SISTERநன்றிகள் தோழி. மிகவும் அருமையான விமர்சனம். விமர்சனங்களுக்குப் பதில் அழிக்கும்பொழுது கதையின் ஆர்டர் குலைந்து போகிறது, அதனால்தான் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கச் சில காலம் எடுத்துக் கொண்டேன். இப்பொழுதும் அதே ப்ரச்சனைகளை சந்திக்கிறேன்.