Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் சிந்தை நிறைந்த கதை

Advertisement

Vetrimathi

Well-known member
Member
முதலில் கதாசிரியருக்கு நன்றிகள் இப்படி ஒரு மகிழ்ச்சியான கதையை கொடுத்தமைக்கு..

முதல் எபிசோடிலேயே காரணமே இல்லாமல் என்னை கவர்ந்து விட்டது தங்கள் கதை...

நல்ல இளமை துடுப்போடு எங்குமே தொய்வு இல்லை, ஆனால் இப்படி எல்லோருமே நல்லவங்களா இருப்பாங்களா என்பது பெரிய கேள்வி

கற்றாழைகண்ணழகன் (ஜெயதேவ்) --- முட்கள் மட்டுமே கண்ணனுக்கு தெரியும் தேன் பலா காதலன்..

ராங்கி பட்டாசு (ஆத்மிகா) ---- வாழ்க்கையில் தன்னை மட்டும் அல்லது சுற்றத்தையும் வண்ணமயமாக மாற்றக்கூடிய மத்தாப்பு

பிலோவேர் பெல் (பூமணி) --- நல்ல தந்தை

சிட்டுக்குருவி (சித்ரா) --- சாதாரண குடும்ப தலைவி

மீனாட்சி (கலகலப்பு) --- மருமகளுக்கு ஏற்ற மாமியார்

ஜவ்வு மிட்டாய் (சத்யதேவ்) --- பாசக்கார தம்பி & பாவப்பட்ட ஜென்மம் எல்லாவற்றிலும் மாட்டி கொண்டு முழிப்பதே வேலை

சம்ருதிகா --- சொல்லுறதுக்கு இல்லை




இவங்கதான் கதையோட முக்கியமானவர்கள்...

கதையோட தொடக்கத்திலேயே இனிமேல் இப்படி மாட்டிக்குறமாதிரி தப்பு செய்ய மாட்டேன் என்பதாகட்டும்

இந்த தப்ப ஆணாக செய்தல் தப்பு இல்லையா என்பதில் தொடக்கி அமர்க்களம் தான்

அதிலும் அவள் சொல்லும் சாதனை இந்த காலத்தில் கண்டிப்பா சாதனைதான்..


என்ன முதல் சந்திப்பிலேயே முட்டிக்குதே ரெண்டுக்கும்.

இப்படி சில பல மோதலுக்கு அப்புறம் விதியோ சதியோ ரெண்டும் கலாட்டா கல்யாணம் செய்துக்குதுங்க..

இரண்டும் ஒருத்தர் மற்றவரை புரிந்து கொள்வதிலும் சரி, கலாய்ப்பதிலும் சரி, காதலிப்பதிலும் சரி ரெண்டும் செமயான ஜோடி...

ஜெய் ஆத்மீ போட்டு இருக்கும் டிரஸ் டீடெயில்ஸ் சொல்லுறது எல்லாம் செம...

ஆர்ப்பாட்டம் இல்லாத காதல்...

கொஞ்சமும் சோகம் கஷ்டம் இல்லாம இல்லாமை துள்ளலோட படிக்கணும்னா வாங்க வந்து படிங்க..

நம்ம போட்டிக்கதையில் ஒரு சரவெடி என்றால் இந்த கதைத்தாங்க...

சீக்கிரம் படிச்சிடுங்க அப்புறம் மிஸ் பண்ணிட்டா வறுத்த படுவீங்க....

வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரி.......
 
@Vetrimathi
அருமையான விமர்சனத்திற்கும் நீங்கள் ரசித்த இடங்களை பகிர்ந்ததிற்கும் மிக்க மிக்க நன்றி ???
'குமுதா ஹாப்பி அண்ணாச்சி' மொமென்ட்டில் நான் ???
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒற்றை வரியில் ரொம்ப அழகா சொல்லி இருக்கிறீங்க ??
//நம்ம போட்டிக்கதையில் ஒரு சரவெடி என்றால் இந்த கதைத்தாங்க...// - ???
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ??
 
@Vetrimathi
//ஒரு மகிழ்ச்சியான கதை// - மிக்க நன்றி :love: ?
ஒரு full packed jolly story கொடுக்கணும்னு தான் நினைத்து எழுத ஆரம்பித்தேன்.. அதை கொடுத்துவிட்டேன் என்று தான் நினைக்கிறன்.. :love::love:
 
Top