Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 1

Advertisement

இளமாறன் செஃப் 🥰🥰🥰 அப்போ விதவிதமான உணவுகள் எல்லாம் இந்த கதையில் தெரிஞ்சக்கலாம் போல 😉😉😉😉😉

இளாவுக்கு அம்மா மேல ஏன் இவ்வளவு கோவம் 🤔🤔🤔🤔

ரோஜா விருப்பம் இல்லை என்றால் தெளிவா சொல்லிடு 😣😣😣😣 இப்படி எல்லா பக்கமும் தலை ஆட்டினால் எப்படி 🤭🤭🤭🤭🤭


இளா ரோஜா தான் ஜோடியா இருக்குமோ 🧐🧐🧐🧐🧐😉
 
அருமையான பதிவு
இளமாறன் அம்மா மேல
கோபத்துல இருக்கான்
இவனோட தொழில் நண்பன்
பார்த்துக்குறானா

ரோஜா ஏன் தெளிவாக
முடிவு எடுக்காம
குழப்பறா
இளாவ தெரியும் போல
 
Nice start 😲😲😲
 மறுபடியும் ஒரு accident கதையா...!!! 🙄🙄🥺🥺

இன்பம் சேர்ந்து வருவதில்லை... துன்பம் தனியாக வருவதில்லை.

அம்மாவுக்கும், பிள்ளைக்கும் என்ன பிரச்சினைன்னு தெரியவில்லை 😥😥😥

இளமாறா எப்போ சென்னைக்கு வந்த..... வந்ததும் வராததுமாக ECR ரோட்டுக்கு இரத்த தானம் பண்ணியாச்சு 😱😱😰😰😮😮
 
Top