அருமை தேவி மா.
இளமாறன் கரெக்டா தான் இருக்கான்.
அவன் Pov ல் அவன் செய்வது எல்லாம் சரி தான்.
ரோஜா...... உன் அக்கா சொல்ற மாதிரி உன் parents சண்டை போடும்போது நீங்க ரெண்டு பேரும் என்ன செய்விங்களோ அதே மாதிரி அமைதி அமைதிக்கு எல்லாம் அமைதி ன்னு தலைவர் சின்சான் சொன்ன மாதிரி இருக்கணும்.